மதுரை கிழக்கு வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''மதுரை கிழக்கு வட்டம்''', [[மதுரை (வடக்கு) வட்டம்|மதுரை வடக்கு வட்டத்தின்]] 98 வருவாய் கிராமங்களைக் கொண்டு, இப்புதிய வருவாய் வட்டம் 12 பிப்ரவரி 2014 அன்று துவக்கப்பட்டது<ref>[https://tamil.oneindia.com/news/tamilnadu/tiruparankundram-taluk-creates-madurai-district-193473.html மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு வருவாய் வட்டங்கள் தொடக்கம்]</ref> இவ்வட்டத்தின் [[வட்டாட்சியர்]] அலுவலுகம், கதவு இலக்கம் 48, 70 அடி ரோடு, , பைபாஸ் சாலை, எஸ் பி ஒ இரண்டாம் காலனி, எஸ். எஸ். காலனி, புதிய எல்லீஸ்நகர், [[மதுரை]] 625016 எனும் முகவரியில் தற்காலிகமாகச் செயல்படுகிறது. [[மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம்]], மதுரை கிழக்கு வருவாய் வட்டத்தில் உள்ளது. இவ்வட்டத்தில் இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது. <ref>[http://www.madurai.tn.nic.in/mdueasttlk.html Madurai East Taluk]</ref><ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/23-new-taluks-created-in-Tamil-Nadu/articleshow/30294878.cms 23 new taluks created in Tamil Nadu ]</ref> | '''மதுரை கிழக்கு வட்டம்''', [[மதுரை (வடக்கு) வட்டம்|மதுரை வடக்கு வட்டத்தின்]] 98 வருவாய் கிராமங்களைக் கொண்டு, இப்புதிய வருவாய் வட்டம் 12 பிப்ரவரி 2014 அன்று துவக்கப்பட்டது<ref>[https://tamil.oneindia.com/news/tamilnadu/tiruparankundram-taluk-creates-madurai-district-193473.html மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு வருவாய் வட்டங்கள் தொடக்கம்]</ref> இவ்வட்டத்தின் [[வட்டாட்சியர்]] அலுவலுகம், கதவு இலக்கம் 48, 70 அடி ரோடு, , பைபாஸ் சாலை, எஸ் பி ஒ இரண்டாம் காலனி, எஸ். எஸ். காலனி, புதிய எல்லீஸ்நகர், [[மதுரை]] 625016 எனும் முகவரியில் தற்காலிகமாகச் செயல்படுகிறது. [[மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம்]], மதுரை கிழக்கு வருவாய் வட்டத்தில் உள்ளது. இவ்வட்டத்தில் இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது. <ref>[http://www.madurai.tn.nic.in/mdueasttlk.html Madurai East Taluk]</ref><ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/23-new-taluks-created-in-Tamil-Nadu/articleshow/30294878.cms 23 new taluks created in Tamil Nadu ]</ref><ref>[https://madurai.nic.in/administrative-setup/revenue-administration/ மதுரை கிழக்கு வட்டம்]</ref> | ||
22,111 [[ஹெக்டேர்]] பரப்பளவு கொண்ட மதுரை கிழக்கு வட்டத்தின், 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, [[மக்கள்தொகை]] 1,58,680 ஆகும். அதில் ஆண்கள் 80,895; பெண்கள் 77,785 ஆக உள்ளனர். மதுரை கிழக்கு வட்டத்தில் 106 வருவாய் கிராமங்கள் கொண்டது. இவ்வட்டத்தில் 9779 ஹெக்டேர் நன்செய் நிலமும்; 4026 ஹெக்டேர் புன்செய் நிலமும் கொண்டுள்ளது. | 22,111 [[ஹெக்டேர்]] பரப்பளவு கொண்ட மதுரை கிழக்கு வட்டத்தின், 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, [[மக்கள்தொகை]] 1,58,680 ஆகும். அதில் ஆண்கள் 80,895; பெண்கள் 77,785 ஆக உள்ளனர். மதுரை கிழக்கு வட்டத்தில் 106 வருவாய் கிராமங்கள் கொண்டது. இவ்வட்டத்தில் 9779 ஹெக்டேர் நன்செய் நிலமும்; 4026 ஹெக்டேர் புன்செய் நிலமும் கொண்டுள்ளது. இவ்வட்டத்தில் [[மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது. | ||
==வருவாய் | ==உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும் == | ||
மதுரை கிழக்கு வருவாய் வட்டம், [[வருவாய் ஆய்வாளர்]]களின் கீழ் 7 உள்வட்டங்கள் (பிர்க்காக்கள்) கொண்டது. அவைகள்; [[கள்ளந்திரி]], [[அப்பன்திருப்பதி]], [[அரும்பனூர்]], [[யா. ஒத்தக்கடை]], [[இராஜாக்கூர்]], [[குன்னத்தூர், மதுரை மாவட்டம்|குன்னத்தூர்]] மற்றும் [[சக்கிமங்கலம்]] ஆகும்<ref>[ | மதுரை கிழக்கு வருவாய் வட்டம், [[வருவாய் ஆய்வாளர்]]களின் கீழ் 7 [[உள்வட்டம்|உள்வட்டங்கள்]] (பிர்க்காக்கள்) கொண்டது. அவைகள்; [[கள்ளந்திரி]], [[அப்பன்திருப்பதி]], [[அரும்பனூர்]], [[யா. ஒத்தக்கடை]], [[இராஜாக்கூர்]], [[குன்னத்தூர், மதுரை மாவட்டம்|குன்னத்தூர்]] மற்றும் [[சக்கிமங்கலம்]] ஆகும். இந்த ஏழு உள்வட்டங்களின் கீழ் 106 [[வருவாய் கிராமம்| வருவாய் கிராமங்கள்]] உள்ளது.<ref>[https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2018/06/2018062358-1.pdf மதுரை கிழக்கு வட்டத்தின் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும் ]</ref> | ||
==கல்வி நிலையங்கள்== | ==கல்வி நிலையங்கள்== | ||
வரிசை 11: | வரிசை 11: | ||
==கல் குவாரிகள்== | ==கல் குவாரிகள்== | ||
இவ்வட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம், [[இடையப்பட்டி]], [[குன்னத்தூர், மதுரை மாவட்டம்|குன்னத்தூர்]], கருப்புக்கல், [[வண்டியூர்]] மற்றும் [[கலிகாப்பான்]] கிராமங்களில் [[கருங்கல்|கருங்கற்கள்]] வெட்டியெடுக்கும் சுரங்கங்கள் உள்ளது. | இவ்வட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம், [[இடையப்பட்டி]], [[குன்னத்தூர், மதுரை மாவட்டம்|குன்னத்தூர்]], கருப்புக்கல், [[வண்டியூர்]] மற்றும் [[கலிகாப்பான்]] கிராமங்களில் [[கருங்கல்|கருங்கற்கள்]] வெட்டியெடுக்கும் சுரங்கங்கள் உள்ளது. | ||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== | ||
<references/> | <references/> | ||
==வெளி இணைப்புகள்== | ==வெளி இணைப்புகள்== | ||
*[https://www.google.co.in/maps/place/Taluk+Office/@9.9188425,78.0883461,14.46z/data=!4m5!3m4!1s0x0:0xdfc0f3d1cb09766!8m2!3d9.9166049!4d78.0966377 கூகுள் வரைபடத்தில் மதுரை கிழக்கு தாலுகா அலுவலகம்] | *[https://www.google.co.in/maps/place/Taluk+Office/@9.9188425,78.0883461,14.46z/data=!4m5!3m4!1s0x0:0xdfc0f3d1cb09766!8m2!3d9.9166049!4d78.0966377 கூகுள் வரைபடத்தில் மதுரை கிழக்கு தாலுகா அலுவலகம்] |