மதுரை கிழக்கு வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
'''மதுரை கிழக்கு வட்டம்''', [[மதுரை (வடக்கு) வட்டம்|மதுரை வடக்கு வட்டத்தின்]] 91 வருவாய் கிராமங்களைக் கொண்டு, இப்புதிய வருவாய் வட்டம் 12 பிப்ரவரி 2014 அன்று துவக்கப்பட்டது. இவ்வட்டத்தின் [[வட்டாட்சியர்]] அலுவலுகம், கதவு இலக்கம் 48,  70 அடி ரோடு, , பைபாஸ் சாலை, எஸ் பி ஒ இரண்டாம் காலனி, எஸ். எஸ். காலனி, புதிய எல்லீஸ்நகர், [[மதுரை]] 625016 எனும் முகவரியில் தற்காலிகமாகச் செயல்படுகிறது. [[மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம்]], மதுரை கிழக்கு வருவாய் வட்டத்தில் உள்ளது. இவ்வட்டத்தில் இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது. <ref>[http://www.madurai.tn.nic.in/mdueasttlk.html Madurai East Taluk]</ref>
'''மதுரை கிழக்கு வட்டம்''', [[மதுரை (வடக்கு) வட்டம்|மதுரை வடக்கு வட்டத்தின்]] 98 வருவாய் கிராமங்களைக் கொண்டு, இப்புதிய வருவாய் வட்டம் 12 பிப்ரவரி 2014 அன்று துவக்கப்பட்டது. இவ்வட்டத்தின் [[வட்டாட்சியர்]] அலுவலுகம், கதவு இலக்கம் 48,  70 அடி ரோடு, , பைபாஸ் சாலை, எஸ் பி ஒ இரண்டாம் காலனி, எஸ். எஸ். காலனி, புதிய எல்லீஸ்நகர், [[மதுரை]] 625016 எனும் முகவரியில் தற்காலிகமாகச் செயல்படுகிறது. [[மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம்]], மதுரை கிழக்கு வருவாய் வட்டத்தில் உள்ளது. இவ்வட்டத்தில் இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது. <ref>[http://www.madurai.tn.nic.in/mdueasttlk.html Madurai East Taluk]</ref>


22,111 [[ஹெக்டேர்]] பரப்பளவு கொண்ட மதுரை கிழக்கு வட்டத்தின், 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,  [[மக்கள்தொகை]]  1,58,680 ஆகும். அதில் ஆண்கள் 80,895; பெண்கள் 77,785 ஆக உள்ளனர். மதுரை  கிழக்கு வட்டத்தில் 106 வருவாய் கிராமங்கள் கொண்டது. இவ்வட்டத்தில் 9779 ஹெக்டேர் நன்செய் நிலமும்; 4026 ஹெக்டேர் புன்செய் நிலமும் கொண்டுள்ளது.  
22,111 [[ஹெக்டேர்]] பரப்பளவு கொண்ட மதுரை கிழக்கு வட்டத்தின், 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,  [[மக்கள்தொகை]]  1,58,680 ஆகும். அதில் ஆண்கள் 80,895; பெண்கள் 77,785 ஆக உள்ளனர். மதுரை  கிழக்கு வட்டத்தில் 106 வருவாய் கிராமங்கள் கொண்டது. இவ்வட்டத்தில் 9779 ஹெக்டேர் நன்செய் நிலமும்; 4026 ஹெக்டேர் புன்செய் நிலமும் கொண்டுள்ளது.  


==வருவாய் பிர்காக்கள்==
==வருவாய் பிர்காக்கள்==
மதுரை கிழக்கு  வருவாய் வட்டம், [[வருவாய் ஆய்வாளர்]]களின் கீழ் 7 உள்வட்டங்கள் (பிர்க்காக்கள்) கொண்டது. அவைகள்; [[கள்ளந்திரி]], [[அப்பன்திருப்பதி]], [[அரும்பனூர்]], [[யா. ஒத்தக்கடை]], [[இராஜாக்கூர்]], [[குன்னத்தூர், மதுரை மாவட்டம்|குன்னத்தூர்]] மற்றும் [[சக்கிமங்கலம்]] ஆகும்<ref>[http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2017/may/11/மதுரை-கிழக்கு-வட்டத்தில்-மே-24-இல்-ஜமாபந்தி-துவக்கம்-2699935.html  மதுரை கிழக்கு வட்டம்]</ref>. இந்த ஏழு உள்வட்டங்களின் கீழ் 91 [[வருவாய் கிராமம்| வருவாய் கிராமங்கள்]] உள்ளது.
மதுரை கிழக்கு  வருவாய் வட்டம், [[வருவாய் ஆய்வாளர்]]களின் கீழ் 7 உள்வட்டங்கள் (பிர்க்காக்கள்) கொண்டது. அவைகள்; [[கள்ளந்திரி]], [[அப்பன்திருப்பதி]], [[அரும்பனூர்]], [[யா. ஒத்தக்கடை]], [[இராஜாக்கூர்]], [[குன்னத்தூர், மதுரை மாவட்டம்|குன்னத்தூர்]] மற்றும் [[சக்கிமங்கலம்]] ஆகும்<ref>[http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2017/may/11/மதுரை-கிழக்கு-வட்டத்தில்-மே-24-இல்-ஜமாபந்தி-துவக்கம்-2699935.html  மதுரை கிழக்கு வட்டம்]</ref>. இந்த ஏழு உள்வட்டங்களின் கீழ் 98 [[வருவாய் கிராமம்| வருவாய் கிராமங்கள்]] உள்ளது.


==கல்வி நிலையங்கள்==
==கல்வி நிலையங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/127852" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி