மதுரை மேற்கு வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:


'''மதுரை மேற்கு வட்டம்''', [[மதுரை (தெற்கு) வட்டம்|மதுரை தெற்கு வட்டத்தின்]] 21 வருவாய் கிராமங்களையும் மற்றும் [[மதுரை மாநகராட்சி]]யின் மேற்கு மண்டலத்தின் சில பகுதிகளையும் கொண்டு, 12 பிப்ரவரி 2014 அன்று துவக்கப்பட்டது. <ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/23-new-taluks-created-in-Tamil-Nadu/articleshow/30294878.cms  23 new taluks created in Tamil Nadu ]</ref><ref>https://tamil.oneindia.com/news/tamilnadu/tiruparankundram-taluk-creates-madurai-district-193473.html மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு வருவாய் வட்டங்கள் தொடக்கம்]</ref>
'''மதுரை மேற்கு வட்டம்''', [[மதுரை (தெற்கு) வட்டம்|மதுரை தெற்கு வட்டத்தின்]] வருவாய் கிராமங்களையும் மற்றும் [[மதுரை மாநகராட்சி]]யின் மேற்கு மண்டலத்தின் சில பகுதிகளையும் கொண்டு, 12 பிப்ரவரி 2014 அன்று துவக்கப்பட்டது.  
<ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/23-new-taluks-created-in-Tamil-Nadu/articleshow/30294878.cms  23 new taluks created in Tamil Nadu]</ref><ref>https://tamil.oneindia.com/news/tamilnadu/tiruparankundram-taluk-creates-madurai-district-193473.html மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு வருவாய் வட்டங்கள் தொடக்கம்]</ref>


மதுரை மேற்கு [[வட்டாட்சியர்]] அலுவலகம்,  23,  தேனி சாலை, பென்னர் காலனி, [[விராட்டிப்பத்து]], [[மதுரை]] 625014 எனும் முகவரியில் இயங்குகிறது.
மதுரை மேற்கு வட்டம் 21 [[வருவாய் கிராமம|வருவாய் கிராமங்களைக்]] கொண்டது.<ref>[https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2018/06/2018062363.pdf மதுரை மேற்கு வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>மதுரை மேற்கு [[வட்டாட்சியர்]] அலுவலகம்,  23,  தேனி சாலை, பென்னர் காலனி, [[விராட்டிப்பத்து]], [[மதுரை]] 625014 எனும் முகவரியில் இயங்குகிறது.


இவ்வருவாய் வட்டத்தில் 23 கல்லூரிகளும், 14 உயர்நிலைப்பள்ளிகளும்; 13 மேனிலைப்பள்ளிகளும் மற்றும் [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைக்கழகமும்]] கொண்டது. மேலும் 12 ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளது.<ref>[http://www.madurai.tn.nic.in/mduwesttlk.html  Madurai West Taluk - Madurai District]</ref>
இவ்வருவாய் வட்டத்தில் 23 கல்லூரிகளும், 14 உயர்நிலைப்பள்ளிகளும்; 13 மேனிலைப்பள்ளிகளும் மற்றும் [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைக்கழகமும்]] கொண்டது. மேலும் 12 ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளது.<ref>
 
==மதுரை மேற்கு வட்டத்தின் 21 வருவாய் கிராமங்கள்==
{{refbegin|2}}
 
# அச்சம்பத்து 
# [[கீழக்குயில்குடி ஊராட்சி|கீழக்குயில்குடி]]
# [[கொடிமங்கலம் ஊராட்சி|கொடிமங்கலம்]]
# மேலமாத்தூர்
# [[துவரிமான் ஊராட்சி|துவரிமான்]]
# [[விளாச்சேரி ஊராட்சி|விளாச்சேரி]]
# [[ஆரப்பாளையம்]], ([[மதுரை மாநகராட்சி]])
# கீழமதிகட்டினான்
# கொக்குலுப்பை
# பொன்மேனி
# [[வடபழஞ்சி ஊராட்சி|வடபழஞ்சி]]
# ஏற்குடி
# கீழமாத்தூர்
#  மேல் மதுரை
# [[புதுக்குளம் 1 பிட் ஊராட்சி|புதுக்குளம் 1 பிட்]]
# [[வடிவேல்கரை ஊராட்சி|வடிவேல்கரை]]
# [[கரடிபட்டி ஊராட்சி|கரடிபட்டி]]
# [[கோச்சடை]]
# [[மேலக்குயில்குடி ஊராட்சி|மேலக்குயில்குடி]]
# சம்பக்குடி
# [[வேடர்புளியங்குளம் ஊராட்சி|வேடர்புளியங்குளம்]]
{{refend}}


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/127837" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி