மதுரை மேற்கு வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→top
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (→top) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''மதுரை மேற்கு வட்டம்''', [[மதுரை (தெற்கு) வட்டம்|மதுரை தெற்கு வட்டத்தின்]] 21 வருவாய் கிராமங்களையும் மற்றும் [[மதுரை மாநகராட்சி]]யின் மேற்கு மண்டலத்தின் சில பகுதிகளையும் கொண்டு, 12 பிப்ரவரி 2014 அன்று துவக்கப்பட்டது. | '''மதுரை மேற்கு வட்டம்''', [[மதுரை (தெற்கு) வட்டம்|மதுரை தெற்கு வட்டத்தின்]] 21 வருவாய் கிராமங்களையும் மற்றும் [[மதுரை மாநகராட்சி]]யின் மேற்கு மண்டலத்தின் சில பகுதிகளையும் கொண்டு, 12 பிப்ரவரி 2014 அன்று துவக்கப்பட்டது. <ref>https://tamil.oneindia.com/news/tamilnadu/tiruparankundram-taluk-creates-madurai-district-193473.html மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு வருவாய் வட்டங்கள் தொடக்கம்]</ref> | ||
மதுரை மேற்கு [[வட்டாட்சியர்]] அலுவலகம், 23, தேனி சாலை, பென்னர் காலனி, [[விராட்டிப்பத்து]], [[மதுரை]] 625014 எனும் முகவரியில் இயங்குகிறது. | மதுரை மேற்கு [[வட்டாட்சியர்]] அலுவலகம், 23, தேனி சாலை, பென்னர் காலனி, [[விராட்டிப்பத்து]], [[மதுரை]] 625014 எனும் முகவரியில் இயங்குகிறது. | ||
இவ்வருவாய் வட்டத்தில் 23 கல்லூரிகளும், 14 உயர்நிலைப்பள்ளிகளும்; 13 மேனிலைப்பள்ளிகளும் மற்றும் [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைக்கழகமும்]] கொண்டது. மேலும் 12 ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளது.<ref>[http://www.madurai.tn.nic.in/mduwesttlk.html Madurai West Taluk - Madurai District]</ref> | |||
==மதுரை மேற்கு வட்டத்தின் 21 வருவாய் கிராமங்கள்== | ==மதுரை மேற்கு வட்டத்தின் 21 வருவாய் கிராமங்கள்== |