போச்சம்பள்ளி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Arularasan. G
(இற்றை)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 2: வரிசை 2:


போச்சம்பள்ளியில் அரசு பள்ளிகள் மேல்நிலை ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு உள்ளன.
போச்சம்பள்ளியில் அரசு பள்ளிகள் மேல்நிலை ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு உள்ளன.
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இவ்வட்டத்தின்  [[மக்கள்தொகை]] 182,310 ஆகும். அதில் 93,602 ஆண்களும்,  88,708 பெண்களும் உள்ளனர். 45,413  குடும்பங்கள்  கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில்  94.5%  கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 72.55% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 948 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 19953 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு, 881  பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] 23,156 முறையே  மற்றும்  622 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 96.44% ,  இசுலாமியர்கள் 3.18%, கிறித்தவர்கள் 0.25%  மற்றும் பிறர் 0.04% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/pochampalli-taluka-krishnagiri-tamil-nadu-5893 வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/127780" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி