குளித்தலை வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
''' குளித்தலை வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கரூர் மாவட்டம்|கரூர் மாவட்டத்தில்]] உள்ள நான்கு [[வருவாய் வட்டம்|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://karur.nic.in/about-district/administrative-setup/revenue-administration/ Karur District Revenue Administration]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[குளித்தலை]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தில் [[தோகைமலை ஊராட்சி|தோகைமலை]], [[குளித்தலை]] மற்றும் [[நங்கவரம்]] என மூன்று [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 45 [[வருவாய் கிராமம்| வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2018/04/2018040387.pdf | ''' குளித்தலை வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கரூர் மாவட்டம்|கரூர் மாவட்டத்தில்]] உள்ள நான்கு [[வருவாய் வட்டம்|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://karur.nic.in/about-district/administrative-setup/revenue-administration/ Karur District Revenue Administration]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[குளித்தலை]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தில் [[தோகைமலை ஊராட்சி|தோகைமலை]], [[குளித்தலை]] மற்றும் [[நங்கவரம்]] என மூன்று [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 45 [[வருவாய் கிராமம்| வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2018/04/2018040387.pdf குளித்தலை வட்டத்தின் வருவாய் கிராமங்கள]</ref> | ||
இவ்வட்டத்தில் [[குளித்தலை ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது. | |||
==மக்கள்தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் [[மக்கள்தொகை]] 206,731 ஆகும். அதில் 102,029 ஆண்களும், 104,702 பெண்களும் உள்ளனர். 50,997 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 72.7% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 73.2% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,026 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 22006 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 975 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 48,345 மற்றும் 140 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 96.53%, இசுலாமியர்கள் 1.75%, கிறித்தவர்கள் 1.66% மற்றும் பிறர் 0.07% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/kulithalai-taluka-karur-tamil-nadu-5771 குளித்தலை வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref> | |||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== |