அரவக்குறிச்சி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
→top
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி (→top) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
''' அரவக்குறிச்சி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கரூர் மாவட்டம்|கரூர் மாவட்டத்தில்]] உள்ள 7 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://karur.nic.in/about-district/administrative-setup/revenue-administration/ Karur District Revenue Administration]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[அரவக்குறிச்சி]] உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் [[சின்னதாராபுரம்]] மற்றும் [[பள்ளபட்டி (கரூர்)|பள்ளப்பட்டி]], அரவக்குறிச்சி என 3 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 40 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளது.<ref>[https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2019/03/2019031139.pdf அரவக்குறிச்சி வட்டத்தின் 40 வருவாய் கிராமங்கள்]</ref> | ''' அரவக்குறிச்சி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கரூர் மாவட்டம்|கரூர் மாவட்டத்தில்]] உள்ள 7 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://karur.nic.in/about-district/administrative-setup/revenue-administration/ Karur District Revenue Administration]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[அரவக்குறிச்சி]] உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் [[சின்னதாராபுரம்]] மற்றும் [[பள்ளபட்டி (கரூர்)|பள்ளப்பட்டி]], அரவக்குறிச்சி என 3 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 40 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளது.<ref>[https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2019/03/2019031139.pdf அரவக்குறிச்சி வட்டத்தின் 40 வருவாய் கிராமங்கள்]</ref> | ||
இவ்வட்டத்தில் [[அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம்]] | இவ்வட்டத்தில் [[அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[பள்ளபட்டி (கரூர்)|பள்ளப்பட்டி]] மற்றும் [[அரவக்குறிச்சி]] [[பேரூராட்சி]]கள் உள்ளது. | ||
==மக்கள்தொகை பரம்பல்== | ==மக்கள்தொகை பரம்பல்== | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் [[மக்கள்தொகை]] 183,321 ஆகும். அதில் 90,669 ஆண்களும், 92,652 பெண்களும் உள்ளனர். 53,489 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 76.5% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 74.32% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,022 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 15090 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 935 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 40,129 மற்றும் 35 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 78.98%, இசுலாமியர்கள் 19.47%, கிறித்தவர்கள் 1.43% மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/aravakurichi-taluka-karur-tamil-nadu-5768 அரவக்குறிச்சி வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref> | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் [[மக்கள்தொகை]] 183,321 ஆகும். அதில் 90,669 ஆண்களும், 92,652 பெண்களும் உள்ளனர். 53,489 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 76.5% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 74.32% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,022 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 15090 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 935 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 40,129 மற்றும் 35 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 78.98%, இசுலாமியர்கள் 19.47%, கிறித்தவர்கள் 1.43% மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/aravakurichi-taluka-karur-tamil-nadu-5768 அரவக்குறிச்சி வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref> |