உத்திரமேரூர் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
Revert; Vandalism
No edit summary
imported>QueerEcofeminist
சி (Revert; Vandalism)
 
வரிசை 1: வரிசை 1:
''' உத்திரமேரூர் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தில்]]  உள்ள 5  [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும் <ref>[https://kancheepuram.nic.in/about-district/administrative-setup/revenue-administration/  காஞ்சிபுரம் மாவட்டம்]</ref>. இந்த வட்டத்தின் தலைமையகமாக [[உத்திரமேரூர்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் [[உத்திரமேரூர்]]
''' உத்திரமேரூர் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தில்]]  உள்ள 5  [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும் <ref>[https://kancheepuram.nic.in/about-district/administrative-setup/revenue-administration/  காஞ்சிபுரம் மாவட்டம்]</ref>. இந்த வட்டத்தின் தலைமையகமாக [[உத்திரமேரூர்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் [[உத்திரமேரூர்]], '''சாலவாக்கம்''' , ''திருப்புலிவனம்'' , ''அரும்புலியூர்'' , ''குன்னவாக்கம்'', '''கலியம்பூண்டி''' என 6 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]],  121  [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன. <ref>[https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2018/04/2018040514-1.pdf உத்திரமேரூர் வட்ட வருவாய் கிராமங்கள்]</ref>
''மலையாங்குளம்''
, '''சாலவாக்கம்''' , ''திருப்புலிவனம்'' , ''அரும்புலியூர்'' , ''குன்னவாக்கம்'', '''கலியம்பூண்டி''' என 6 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]],  121  [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன. <ref>[https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2018/04/2018040514-1.pdf உத்திரமேரூர் வட்ட வருவாய் கிராமங்கள்]</ref>
இவ்வட்டத்தில் [[உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.
இவ்வட்டத்தில் [[உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.
==மக்கள்தொகை பரம்பல்==
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இவ்வட்டத்தின்  [[மக்கள்தொகை]] 148,133  ஆகும். அதில்  74,204 ஆண்களும்,  73,929  பெண்களும் உள்ளனர்.  37,075  குடும்பங்கள்  கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில்  83%  கிராமப்புறங்களில்    வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]]  74.04% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை  15767  ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு,  945  பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே  48,350  மற்றும் 2,999  ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 92.88% ,  இசுலாமியர்கள் 1.21%, கிறித்தவர்கள் 5.58%  மற்றும் பிறர் 0.32% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/uthiramerur-taluka-kancheepuram-tamil-nadu-5708  வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/127587" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி