பவானி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
11 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  25 நவம்பர் 2022
சி
ஆங்கிலத் தலைப்பு
imported>சத்திரத்தான்
imported>சா அருணாசலம்
சி (ஆங்கிலத் தலைப்பு)
வரிசை 1: வரிசை 1:
'''பவானி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]]  உள்ள 10  [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்<ref>[https://erode.nic.in/about-district/administrative-setup/revenue_administration/  ERODE DISTRICT - Revenue Administration]</ref>.  இந்த வட்டத்தின் தலைமையகமாக [[பவானி]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தில் கீழ்குறிச்சி, [[பவானி]], [[கவுந்தப்பாடி]] என மூன்று [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]] 38 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன<ref>[https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2018/06/2018062789.pdf பவானி வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>.
'''பவானி வட்டம்''' (''Bhavani taluk'') [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]]  உள்ள 10  [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்<ref>[https://erode.nic.in/about-district/administrative-setup/revenue_administration/  ERODE DISTRICT - Revenue Administration]</ref>.  இந்த வட்டத்தின் தலைமையகமாக [[பவானி]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தில் கீழ்குறிச்சி, [[பவானி]], [[கவுந்தப்பாடி]] என மூன்று [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]] 38 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன<ref>[https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2018/06/2018062789.pdf பவானி வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>.

==வட்டம் பிரிப்பு==
== வட்டம் பிரிப்பு ==
2012 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதியன்று, [[பவானி வட்டம்]] இரண்டாகப் பிரிக்கப்பட்டு அந்தியூர் உள்வட்டம், அத்தாணி உள்வட்டம், அம்மாபேட்டை உள்வட்டம், பர்கூர் [[உள்வட்டம்]] ஆகியவற்றைச் சேர்ந்த கிராமங்களை  இணைத்து [[அந்தியூர் வட்டம்]] புதிதாக உருவாக்கப்பட்டது.<ref>http://dinamani.com/edition_coimbatore/erode/article1351412.ece புதிய அந்தியூர் வட்டம் தொடக்கம்.</ref><ref>[http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/taluks-with-over-4-lakh-population-to-be-bifurcated/article3399175.ece  Taluks with over 4 lakh population to be bifurcated]</ref>

==மக்கள்தொகை பரம்பல்==
== மக்கள்தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இவ்வட்டம் 459,517 [[மக்கள்தொகை]] கொண்டது. மக்கள்தொகையில் 233,314  ஆண்களும், 226,203 பெண்களும் உள்ளனர்.  132,152  குடும்பங்கள்  கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் கிராமப்புறங்களில்  68.4% வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 66.4% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 970 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 40579  ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு,  938  பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 72,962  மற்றும் 5,573 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 96.76%,  இசுலாமியர்கள் 1.37%, கிறித்தவர்கள 1.73%  மற்றும் பிறர் 0.13% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/bhavani-taluka-erode-tamil-nadu-5750 பவானி வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>

==மேற்கோள்கள்==
== மேற்கோள்கள் ==
{{Reflist|colwidth=30em}}
{{Reflist|2}}
 
{{ஈரோடு மாவட்டம்}}
{{ஈரோடு மாவட்டம்}}

[[பகுப்பு:ஈரோடு மாவட்ட வட்டங்கள்]]
[[பகுப்பு:ஈரோடு மாவட்ட வட்டங்கள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/127471" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி