பவானி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
→top
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி (→top) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''பவானி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] உள்ள 10 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்<ref>[https://erode.nic.in/about-district/administrative-setup/revenue_administration/ ERODE DISTRICT - Revenue Administration]</ref>. இந்த வட்டத்தின் தலைமையகமாக [[பவானி]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தில் '''கீழ்குறிச்சி''', [[பவானி]], [[கவுந்தப்பாடி]] என மூன்று [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]] 38 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன<ref>[https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2018/06/2018062789.pdf பவானி வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>. | '''பவானி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] உள்ள 10 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்<ref>[https://erode.nic.in/about-district/administrative-setup/revenue_administration/ ERODE DISTRICT - Revenue Administration]</ref>. இந்த வட்டத்தின் தலைமையகமாக [[பவானி]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தில் '''கீழ்குறிச்சி''', [[பவானி]], [[கவுந்தப்பாடி]] என மூன்று [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]] 38 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன<ref>[https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2018/06/2018062789.pdf பவானி வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>. | ||
==வட்டம் பிரிப்பு== | |||
2012 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதியன்று, [[பவானி வட்டம்]] இரண்டாகப் பிரிக்கப்பட்டு அந்தியூர் உள்வட்டம், அத்தாணி உள்வட்டம், அம்மாபேட்டை உள்வட்டம், பர்கூர் [[உள்வட்டம்]] ஆகியவற்றைச் சேர்ந்த கிராமங்களை இணைத்து [[அந்தியூர் வட்டம்]] புதிதாக உருவாக்கப்பட்டது.<ref>http://dinamani.com/edition_coimbatore/erode/article1351412.ece புதிய அந்தியூர் வட்டம் தொடக்கம்.</ref><ref>[http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/taluks-with-over-4-lakh-population-to-be-bifurcated/article3399175.ece Taluks with over 4 lakh population to be bifurcated]</ref> | |||
==மக்கள்தொகை பரம்பல்== | ==மக்கள்தொகை பரம்பல்== |