பழனி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சி (→‎top)
வரிசை 1: வரிசை 1:
''' பழனி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல் மாவட்டத்தில்]]  உள்ள ஒன்பது [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://dindigul.nic.in/revenue-administration/  Revenue Division  and Taluks of Dindigul District]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[பழனி]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 62 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3f74909ace68e51891440e4da0b65a70c/uploads/2018/05/2018053093.pdf பழனி  வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>

இவ்வட்டத்தில் [[பழனி ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.
==மக்கள்தொகை பரம்பல்==
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இவ்வட்டம் 80,645 வீடுகளும், 292,301 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. [[மக்கள்தொகை]]யில் 145,763  ஆண்களும், 146,538 பெண்களும் உள்ளனர். மக்கள்தொகையில்  47.6%  கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 75.44% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,005 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 26158 ஆகவுள்ளது. குழந்தைகள்  பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு,  952 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 83,941 மற்றும் 1,233 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 90.58%, இசுலாமியர்கள் 7.63%, கிறித்தவர்கள் 1.44%% & பிறர்  0.35% ஆகவுள்ளனர்.  <ref>[https://www.censusindia.co.in/subdistrict/palani-taluka-dindigul-tamil-nadu-5760 Palani Taluka Population, Religion, Caste, Working Data  Census 2011]</ref>

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/127433" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி