ஒட்டன்சத்திரம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
→top
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி No edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி (→top) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
''' ஒட்டன்சத்திரம் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல் மாவட்டத்தில்]] உள்ள ஒன்பது [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://dindigul.nic.in/revenue-administration/ Revenue Division and Taluks of Dindigul District]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[ஒட்டன்சத்திரம்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 57 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன. <ref>[https://cdn.s3waas.gov.in/s3f74909ace68e51891440e4da0b65a70c/uploads/2018/05/2018053093.pdf இவ்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref> | ''' ஒட்டன்சத்திரம் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல் மாவட்டத்தில்]] உள்ள ஒன்பது [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://dindigul.nic.in/revenue-administration/ Revenue Division and Taluks of Dindigul District]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[ஒட்டன்சத்திரம்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 57 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன. <ref>[https://cdn.s3waas.gov.in/s3f74909ace68e51891440e4da0b65a70c/uploads/2018/05/2018053093.pdf இவ்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref> | ||
இவ்வட்டத்தில் [[ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது. | |||
==மக்கள்தொகை பரம்பல்== | ==மக்கள்தொகை பரம்பல்== | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 52,829 வீடுகளும், 182,600 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. [[மக்கள்தொகை]]யில் 91,247 ஆண்களும், 91,353 பெண்களும் உள்ளனர். மக்கள்தொகையில் 83.5% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 72.64% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,001 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 14599 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 918 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 40,967 மற்றும் 168 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 95.48%, இசுலாமியர்கள் 2.62%, கிறித்தவர்கள் 1.65%% & பிறர் 0.24% ஆகவுள்ளனர். <ref>[https://www.censusindia.co.in/subdistrict/oddanchatram-taluka-dindigul-tamil-nadu-5761 Oddanchatram Taluka Population, Religion, Caste, Working Data Census 2011]</ref> | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 52,829 வீடுகளும், 182,600 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. [[மக்கள்தொகை]]யில் 91,247 ஆண்களும், 91,353 பெண்களும் உள்ளனர். மக்கள்தொகையில் 83.5% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 72.64% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,001 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 14599 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 918 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 40,967 மற்றும் 168 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 95.48%, இசுலாமியர்கள் 2.62%, கிறித்தவர்கள் 1.65%% & பிறர் 0.24% ஆகவுள்ளனர். <ref>[https://www.censusindia.co.in/subdistrict/oddanchatram-taluka-dindigul-tamil-nadu-5761 Oddanchatram Taluka Population, Religion, Caste, Working Data Census 2011]</ref> |