பொள்ளாச்சி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→மக்கள்தொகை பரம்பல்
imported>Helppublic |
imported>Helppublic |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
==மக்கள்தொகை பரம்பல்== | ==மக்கள்தொகை பரம்பல்== | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு]], இவ்வட்டம் 575,928 [[மக்கள்தொகை]] கொண்டுள்ளதாகக் குறிக்கிறது. மக்கள்தொகையில், 285,835 ஆண்களும், 290,093 பெண்களும் உள்ளனர். 165,932 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள் தொகையில் 55.8% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 76.09% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,015 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 46,989 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 960 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 110,843 மற்றும் 9,655 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 92.71%, இசுலாமியர்கள் 5.05%, கிறித்தவர்கள் 2.12% மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/pollachi-taluka-coimbatore-tamil-nadu-5899 பொள்ளாச்சி வருவாய் வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref> | ||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== |