பொள்ளாச்சி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Arularasan. G
(இற்றை)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
''' பொள்ளாச்சி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]]  உள்ள 11 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://coimbatore.nic.in/ta/வருவாய்த்துறை/  கோயம்புத்தூர் மாவட்டத்தின்  வருவாய் வட்டங்கள்]</ref>
''' பொள்ளாச்சி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]]  உள்ள 11 [[தாலுகா|வருவாய் வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://coimbatore.nic.in/ta/வருவாய்த்துறை/  கோயம்புத்தூர் மாவட்டத்தின்  வருவாய் வட்டங்கள்]</ref>இவ்வட்டத்தின் தலைமையகமாக [[பொள்ளாச்சி]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 96  [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2018/06/2018061163.pdf பொள்ளாச்சி வட்டத்தின் 96 வருவாய் கிராமங்கள்]</ref>இவ்வட்டத்தில் [[பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.
இந்த வட்டத்தின் தலைமையகமாக [[பொள்ளாச்சி]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 96  [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2018/06/2018061163.pdf பொள்ளாச்சி வட்டத்தின் 96 வருவாய் கிராமங்கள்]</ref>


==வரலாறு==
==வட்டத்தை பிரித்தல்==
2012 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதியன்று, அதற்கு முன்புவரை இருந்த பொள்ளாச்சி வட்டமானது பொள்ளாச்சி வட்டம், [[கிணத்துக்கடவு வட்டம்]] என இரு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. பொள்ளாச்சி வட்டத்தைச் சேர்ந்த 11 உள்வட்டங்களிலிருந்து, வடசித்தூர் உள்வட்டம் (9 கிராமங்கள்), கிணத்துக்கடவு உள்வட்டம் (12 கிராமங்கள்), கோவில்பாளையம் உள்வட்டம் (14 கிராமங்கள்) ஆகிய மூன்று உள்வட்டங்கள் அடங்கிய [[கிணத்துக்கடவு வட்டம்]] புதிதாக உருவாக்கப்பட்டது.<ref>[http://dinamani.com/edition_coimbatore/coimbatore/article1351366.ece புதிய வட்டம் தொடக்கம்]</ref>
பொள்ளாச்சி வட்டத்தின் [[கிணத்துகடவு ஊராட்சி ஒன்றியம்|கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தின்]] பகுதிகளைக் கொண்டு, 22 நவம்பர் 2012 அன்று  [[கிணத்துக்கடவு வட்டம்]] நிறுவப்பட்டது. பொள்ளாச்சி வட்டத்தின் வடசித்தூர் உள்வட்டம் (9 கிராமங்கள்), கிணத்துக்கடவு உள்வட்டம் (12 கிராமங்கள்), கோவில்பாளையம் உள்வட்டம் (14 கிராமங்கள்) ஆகிய மூன்று உள்வட்டங்கள் அடங்கிய [[கிணத்துக்கடவு வட்டம்]] புதிதாக உருவாக்கப்பட்டது.<ref>[http://dinamani.com/edition_coimbatore/coimbatore/article1351366.ece புதிய கிணத்துக்கடவு வட்டம் தொடக்கம்]</ref>
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இவ்வட்டம்  575,928  [[மக்கள்தொகை]] கொண்டது. மக்கள்தொகையில்  285,835  ஆண்களும், 290,093 பெண்களும் உள்ளனர்.    165,932  குடும்பங்கள்  கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 55.8%  கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 76.09% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,015 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை  46989 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு,    960  பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 110,843  மற்றும் 9,655 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 92.71%, இசுலாமியர்கள் 5.05%, கிறித்தவர்கள் (2.12%  மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/pollachi-taluka-coimbatore-tamil-nadu-5899 பொள்ளாச்சி வருவாய் வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/127059" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி