பேரூர் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
→top
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி (→top) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''பேரூர் வட்டம்''' என்பது [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் | '''பேரூர் வட்டம்''' என்பது [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டத்தின்]] 10 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://coimbatore.nic.in/ta/வருவாய்த்துறை/ கோயம்புத்தூர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்]</ref> பேரூர் வட்டத்தில் 25 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளது. <ref>[https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2018/06/2018061190.pdf பேரூர் வட்டத்தின் 25 வருவாய் கிராமங்கள்]</ref> | ||
==வரலாறு== | |||
பேரூர் வட்டம் 2013 ஆவது ஆண்டில் [[தமிழ்நாடு அரசு|தமிழக அரசால்]] உருவாக்கப்பட்டது. இவ்வட்டமானது [[பேரூர்]] மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.<ref>{{Cite news|author=Palaniappan, V. S.|title=Government sanctions two new taluks|date=5 December 2013|newspaper=[[தி இந்து]]|url=http://www.thehindu.com/news/cities/Coimbatore/government-sanctions-two-new-taluks/article5424635.ece}}</ref> <ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/23-new-taluks-created-in-Tamil-Nadu/articleshow/30294878.cms 23 new taluks created in Tamil Nadu ]</ref>[[மதுக்கரை வட்டம்|மதுக்கரை வட்டத்துடன்]] தொடங்கப்பட்ட இவ்வட்டத்துடன் [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] உள்ள வட்டங்களின் எண்ணிக்கையானது பத்தாக உயர்ந்தது. | |||
== மேற்கோள்கள் == | == மேற்கோள்கள் == |