கோயம்புத்தூர் வடக்கு வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Arularasan. G (இற்றை) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
==வருவாய் கிராமங்கள்== | ==வருவாய் கிராமங்கள்== | ||
{{refbegin|2}} | |||
*அனுப்பர்பாளையம் | *அனுப்பர்பாளையம் | ||
*பிலிச்சி (கி) & (மே). | *பிலிச்சி (கி) & (மே). | ||
வரிசை 29: | வரிசை 30: | ||
*வெள்ளக்கிணறு | *வெள்ளக்கிணறு | ||
*விளாங்குறிச்சி | *விளாங்குறிச்சி | ||
{{refend}} | |||
==மக்கள்தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 637,389 [[மக்கள்தொகை]] கொண்டது. மக்கள்தொகையில் 320,620 ஆண்களும், 316,769 பெண்களும் உள்ளனர். 176,703 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 26.6% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 83.75% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 988 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 60140 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 954 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 91,506 மற்றும் 4,419 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 92.8%, இசுலாமியர்கள் 1.86%, கிறித்தவர்கள் 5.08% மற்றும் பிறர் 0.09% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/coimbatore-north-taluka-coimbatore-tamil-nadu-5897 வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref> | |||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== |