29,611
தொகுப்புகள்
("'''மாவளத்தான்''' சோழ அரசன் நலங்கிள்ளியின் தம்பி. அண்ணனுக்கு உதவியாக இவன் ஆவூர் கோட்டையை முற்றுகையிட்டான். கோட்டைக்குள் இருந்தவன் நெட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 2: | வரிசை 2: | ||
<h1> மாவளத்தானைப் பாடிய புலவர்கள் </h1> | <h1> மாவளத்தானைப் பாடிய புலவர்கள் </h1> | ||
== கோவூர் கிழார் == | |||
நெடுங்கிள்ளி ஆவூர்க் கோட்டையில் அடைந்திருந்தான். மாவளத்தான் கோட்டையை முற்றிகை யிட்டிருந்தான். கோட்டைக்குள் இருந்த மக்கள் உணவுக்குத் தவித்தனர். புலவர் [[கோவூர் கிழார்]] நெடுங்கிள்ளியிடம் மக்கள் படும் அவதியை விளக்கினார். நெடுங்கிள்ளி அறவோனாக இருந்தால் கோட்டைக் கதவைத் திறந்து மாவளத்தானுக்கு விட்டுக்கொடுத்துவிடு வெளியேற வேண்டும். அல்லது மறவோனாக இருந்தால் மாவளத்தானோடு போரிட்டு வெல்ல வேண்டும். இரண்டுமில்லாமல் அடைந்துகிடத்தல் அறமும் அன்று. மறமும் அன்று என எடுத்துரைத்தார். (நெடுங்கிள்ளி அறவோனாக நடந்துகொண்டான்.<ref>புறநானூறு 45</ref> | நெடுங்கிள்ளி ஆவூர்க் கோட்டையில் அடைந்திருந்தான். மாவளத்தான் கோட்டையை முற்றிகை யிட்டிருந்தான். கோட்டைக்குள் இருந்த மக்கள் உணவுக்குத் தவித்தனர். புலவர் [[கோவூர் கிழார்]] நெடுங்கிள்ளியிடம் மக்கள் படும் அவதியை விளக்கினார். நெடுங்கிள்ளி அறவோனாக இருந்தால் கோட்டைக் கதவைத் திறந்து மாவளத்தானுக்கு விட்டுக்கொடுத்துவிடு வெளியேற வேண்டும். அல்லது மறவோனாக இருந்தால் மாவளத்தானோடு போரிட்டு வெல்ல வேண்டும். இரண்டுமில்லாமல் அடைந்துகிடத்தல் அறமும் அன்று. மறமும் அன்று என எடுத்துரைத்தார். (நெடுங்கிள்ளி அறவோனாக நடந்துகொண்டான்.<ref>புறநானூறு 45</ref> | ||
தொகுப்புகள்