29,817
தொகுப்புகள்
("'''மாமூலனார்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரை வரலாற்றுப் புலவர் என்று போற்றுகின்றனர். இவரால் பாடப்பெற்ற 30 பாடல்களும் அகத்திணைப் பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |

வரிசை 15: | வரிசை 15: | ||
===வரலாற்றுக் குறிப்புகள்=== | ===வரலாற்றுக் குறிப்புகள்=== | ||
கி.மு.4ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் மகத நாட்டை நந்தர்கள் ஆண்டனர்.அவர்களுடைய தலைநகரம் பாடலியாகும். அது செல்வ செழிப்புடையதாக விளங்கியது. மகதப் புரட்சி,பாடலி சிதைவுற்றது போன்ற செய்திகளை மாமூலனார் அகநானூற்று பாடலில் காட்டுகின்றார். அது பின்வருமாறு: | கி.மு.4ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் மகத நாட்டை நந்தர்கள் ஆண்டனர்.அவர்களுடைய தலைநகரம் பாடலியாகும். அது செல்வ செழிப்புடையதாக விளங்கியது. மகதப் புரட்சி,பாடலி சிதைவுற்றது போன்ற செய்திகளை மாமூலனார் அகநானூற்று பாடலில் காட்டுகின்றார். அது பின்வருமாறு: | ||
<poem> | |||
:''பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்'' | :''பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்'' | ||
:''சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை'' | :''சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை'' | ||
:''நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ'' <ref>அகம்:265</ref> | :''நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ'' <ref>அகம்:265</ref> | ||
</poem> | |||
நந்தர்கள் மீது வெற்றி கண்ட மௌரியர்கள் படையெடுப்பாளர்களாக விளங்கிய பெரியதோர் பேரரசை நிறுவினர்.அவர்கள் தக்காணத்திலும் தமிழகத்திலும் படையெடுத்தனர். எழில் மலை வழியே படைநடத்தினர். [[கோசர்|கோசருக்குப்]] பணியாத பாண்டி நாட்டு [[மோகூர்]] இவர்களுக்கும் பணியவில்லை - என்ற செய்தியை மாமூலனார் பின்வரும் பாடலில் தருகின்றார். | நந்தர்கள் மீது வெற்றி கண்ட மௌரியர்கள் படையெடுப்பாளர்களாக விளங்கிய பெரியதோர் பேரரசை நிறுவினர்.அவர்கள் தக்காணத்திலும் தமிழகத்திலும் படையெடுத்தனர். எழில் மலை வழியே படைநடத்தினர். [[கோசர்|கோசருக்குப்]] பணியாத பாண்டி நாட்டு [[மோகூர்]] இவர்களுக்கும் பணியவில்லை - என்ற செய்தியை மாமூலனார் பின்வரும் பாடலில் தருகின்றார். | ||
<poem> | |||
''வெல்கொடி
'' | ''வெல்கொடி

''துனைகால் அன்னை, புனைதேர் கோசர்,
'' | ''துனைகால் அன்னை, புனைதேர் கோசர்,

வரிசை 30: | வரிசை 30: | ||
''மாபெருந்தானை வம்ப மோரியர்
'' | ''மாபெருந்தானை வம்ப மோரியர்

''புனைதேர் நேமி உருளிய குறைத்த
'' | ''புனைதேர் நேமி உருளிய குறைத்த

''இலங்கு வெள் அருவிய … தேக்கு அமல் சோலை'' <ref>அகநானூறு 251-12 மாமூலனார்.</ref> | ''இலங்கு வெள் அருவிய … தேக்கு அமல் சோலை'' </poem> <ref>அகநானூறு 251-12 மாமூலனார்.</ref> | ||
== திருவள்ளுவா் பற்றி == | == திருவள்ளுவா் பற்றி == |
தொகுப்புகள்