சென்னை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
2409:4072:982:B56D:5786:A6EA:DD77:5D00 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3099105 இல்லாது செய்யப்பட்டது
No edit summary |
imported>Almighty34 சி (2409:4072:982:B56D:5786:A6EA:DD77:5D00 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3099105 இல்லாது செய்யப்பட்டது) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{dablink|இக்கட்டுரை மாவட்டம் பற்றியது, இதே பெயரில் உள்ள தலைமையிடம் மற்றும் நகரம் பற்றி அறிய [[சென்னை]] கட்டுரையைப் பார்க்க.}} | |||
{{Infobox settlement | |||
| name = சென்னை மாவட்டம் | |||
| native_name = | |||
| native_name_lang = | |||
| other_name = | |||
| nickname = | |||
| settlement_type = [[தமிழக மாவட்டங்கள்|மாவட்டம்]] | |||
| image_skyline = | |||
| image_alt = | |||
| image_caption = | |||
| image_map = India Tamil Nadu districts Chennai.svg | |||
| map_alt = | |||
| map_caption = தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தின் அமைவிடம் | |||
| coordinates = {{coord|13|5|2|N|80|16|12|E|region:IN|display=title}} | |||
| subdivision_type = நாடு | |||
| subdivision_name = {{flag|India}} | |||
| subdivision_type1 = மாநிலம் | |||
| subdivision_name1 = [[தமிழ்நாடு]] | |||
| subdivision_type2 = மாவட்டம் | |||
| subdivision_name2 = சென்னை மாவட்டம் | |||
| established_title = | |||
| established_date = | |||
| founder = | |||
| named_for = | |||
| parts_type = [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்கள்]] | |||
| parts = 16 | |||
| seat_type = நிர்வாகத் தலைமையிடம் | |||
| seat = [[சென்னை]] | |||
| government_type = | |||
| governing_body = | |||
| leader_title1 = [[மாவட்ட ஆட்சித் தலைவர்]] | |||
| leader_name1 = திருமதி சீத்தாலெட்சுமி, [[இந்திய ஆட்சிப் பணி|இ. ஆ. ப]] | |||
| leader_title2 = | |||
| leader_name2 = | |||
| leader_title3 = | |||
| leader_name3 = | |||
| unit_pref = Metric | |||
| area_footnotes = | |||
| area_rank = | |||
| area_total_km2 = 178 | |||
| elevation_footnotes = | |||
| elevation_m = | |||
| population_total = 4646732 | |||
| population_as_of = 2011 | |||
| population_rank = | |||
| population_density_km2 = auto | |||
| population_demonym = | |||
| population_footnotes = | |||
| demographics_type1 = மொழிகள் | |||
| demographics1_title1 = அலுவல் மொழி | |||
| demographics1_info1 = [[தமிழ் மொழி|தமிழ்]], [[ஆங்கிலம்]] | |||
| timezone1 = [[இந்திய சீர் நேரம்]] | |||
| utc_offset1 = +5:30 | |||
| postal_code_type = [[அஞ்சல் சுட்டு எண்]] | |||
| postal_code = | |||
| area_code_type = தொலைபேசி குறியிடு எண் | |||
| area_code = 044 | |||
| iso_code = | |||
| registration_plate = | |||
| blank1_name_sec1 = [[பாலின விகிதம்]] | |||
| blank1_info_sec1 = 929 பெண்கள் / 1000 ஆண்கள் | |||
| blank2_name_sec1 = [[எழுத்தறிவு]] | |||
| blank2_info_sec1 = 90.18% | |||
| blank3_name_sec1 = | |||
| blank3_info_sec1 = | |||
| blank4_name_sec1 = [[IUCN protected area categories|IUCN category]] | |||
| blank4_info_sec1 = <!-- for protected areas only --> | |||
| blank5_name_sec1 = | |||
| blank5_info_sec1 = | |||
| blank1_name_sec2 = | |||
| blank1_info_sec2 = | |||
| blank2_name_sec2 = | |||
| blank2_info_sec2 = | |||
| website = https://chennai.nic.in/ta/ | |||
| footnotes = | |||
}} | |||
'''சென்னை மாவட்டம்''' ''(Chennai district)'' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் [[சென்னை]] ஆகும். [[பெருநகர சென்னை மாநகராட்சி]] மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் இம்மாவட்டத்தில் தான் உள்ளன. தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறிய மாவட்டம் என்றாலும், [[மக்கள்தொகை]] மிக்க மாவட்டம் ஆகும். | |||
178 ச.கி.மீ. பரப்பளவு கொண்டிருந்தது சென்னை மாவட்டம். 2018ல் சென்னை மாவட்டத்தினை ஒட்டியிருந்த [[காஞ்சிபுரம் மாவட்டம்]] மற்றும் [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டங்களின்]] [[ஆலந்தூர் வட்டம்]], [[சோழிங்கநல்லூர் வட்டம்]], [[மதுரவாயல் வட்டம்]], [[மாதவரம் வட்டம்]], [[அம்பத்தூர் வட்டம்]] மற்றும் [[திருவொற்றியூர் வட்டம்|திருவொற்றியூர் வட்டங்கள்]] சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், தற்போது சென்னை மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 426 ச.கி.மீ. ஆகக் கூடியுள்ளது.<ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/chennai-district-likely-to-expand-to-426sqkm-mid-july/articleshow/64770471.cms Chennai district likely to expand to 426sqkm mid-July 2018]</ref><ref>[https://www.thehindu.com/news/cities/chennai/chennai-district-doubles-in-size/article22373082.ece Chennai district doubles in size]</ref> | |||
== புவியியல் == | |||
சென்னை மாவட்டம் இந்தியாவின் தெற்கில், [[வங்காள விரிகுடா]] கடற்கரையோர சமவெளியில், 178 ச.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 6 மீட்டர் உயரத்திலும், கிழக்கு தீர்க்கரேகை 12°59' மற்றும் 13°9' வடக்கு அட்சரேகை 80°12' மற்றும் 80°19' இடையேயும் அமைந்துள்ளது. இதன் பொருளாதார முக்கியத்துவம் மற்றும் அமைவிடத்தின் காரணமாக இது "தென்னிந்தியாவின் நுழைவாயில்" என்றழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தின் நிலநடுக்கம் குறித்த அபாயக் குறிப்பு, மிதமான அபாயத்தைக் குறிக்கும் [[நிலஅதிர்வு மண்டலம் III]] கீழ் வருகிறது. தமிழ்நாட்டின் மொத்த கடலோரப்பகுதியில் 2.5% சதவீதம் சென்னை மாவட்டம் (25.60 கி.மீ.) கொண்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சென்னை நகரத்தினை இரண்டு நீரோடைகள் குறுக்கே பிரிக்கின்றன. அவை, [[கூவம்]] மற்றும் [[அடையாறு]] ஆகும். | |||
== மாவட்டத்தின் புள்ளியியல் விவரங்கள் == | |||
தமிழக மாவட்டங்களிலேயே மிகவும் வளர்ச்சியடைந்த மாவட்டம் இதுவே ஆகும். | |||
=== பொருளாதார வளர்ச்சி === | |||
தமிழ்நாட்டின் மாவட்டங்களில், கோவை மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக சென்னை மாவட்டம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.69% பெற்றுள்ளது. இதில் முறையே, விவசாயம் 0.74% தொழில்துறை 5.65% மற்றவை 12.04% ஆகப் பங்குகொள்கின்றன. 2006-2007 ஆண்டு கணக்கெடுப்பின்படி, சென்னை மாவட்டத்தின் தனி நபர் வருமானத்தைப் பொறுத்தவரையில் 37,941 (ரூபாயில்) பெற்று 7ஆம் இடத்தில் உள்ளது. மேலும் மனித அபிவிருத்தி சுட்டெண் கணிப்பின் படி, சென்னை 0.842 பெற்று, முதல் இடத்தில் உள்ளது.<ref>http://www.mse.ac.in/pub/Monograph%20-%2017.pdf</ref>. | |||
== மக்கள்தொகை பரம்பல் == | |||
தமிழக மாவட்டங்களிலேயே, பரப்பளவில் சிறியதும், [[மக்கள்தொகை]] மிக்கவும் உள்ள மாவட்டம் இதுவே ஆகும். 178 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட சென்னை மாவட்டத்தின், 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த [[மக்கள்தொகை]] 4,646,732 ஆகும். அதில் ஆண்கள் 2,335,844 ஆகவும், பெண்கள் 2,310,888 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் [[மக்கள்தொகை]] வளர்ச்சி 6.98% ஆக உயர்ந்துள்ளது. [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 989 பெண்கள் வீதம் உள்ளனர். [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 26,553 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி [[எழுத்தறிவு]] 90.18% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4,59,324 ஆகவுள்ளனர். நகர்ப்புறங்களில் 100% மக்கள் வாழ்கின்றனர்.<ref>[https://www.census2011.co.in/census/district/21-chennai.html Chennai District : Census 2011 data]</ref> | |||
இம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 37,51,322 (80.73%) ஆகவும், இசுலாமியர்கள் 4,39,270 (9.45%) | |||
ஆகவும், கிறித்தவர்கள் 3,58,66 (7.72%) ஆகவும், [[ஜைனம்|சமணர்கள்]] 51,708 (1.11%) ஆகவும், மற்றவர்கள் 0.99% ஆகவும் உள்ளனர். இம்மாவட்டத்தில் [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]], [[ஆங்கிலம்]] மற்றும் [[கன்னட மொழி]]கள் பேசப்படுகின்றன. | |||
== ஆட்சியர் அலுவலகம் == | |||
=== வரலாறு === | |||
{{முதன்மை|சென்னையின் வரலாறு}} | |||
சென்னை நகரமானது, 1659 இல் உருவாக்கப்பட்டது. பிராசிஸ்டே என்ற ஆங்கிலேயர் 1640 இல் [[புனித ஜார்ஜ் கோட்டை]]யைக் கட்டினார். 1688 இல் சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. 1746, 1758, மற்றும் 1772 இல் சென்னையானது, பிரஞ்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. அதன்பிறகு ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் மீண்டும் வந்தது. | |||
சென்னை-1ல் ராஜாஜி சாலையில் உள்ள பழைய ஆட்சியர் அலுவலகக் கட்டிடம், 1793ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அந்தக் கட்டிடம் அப்போதைய மதராஸ் ஆளுநர் [[லார்டு பென்டிங்]] பெயரால் அழைக்கப்பெற்றது. 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இந்த கட்டிடம் பயன்பாட்டில் இருந்து வந்தது. பின்னர் புதிதாக ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு, மீனவர் சமூகத்திலிருந்து முதன் முதலாக வழக்குரைஞராக இருந்து பல சேவைகள் செய்த, [[சிங்காரவேலர்]] பெயரிடப்பட்டது. இன்று வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், "சிங்காரவேலர் மாளிகை" என்றழைக்கப்படுகிறது. | |||
=== சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக முகவரி === | |||
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்<br/> | |||
சிங்காரவேலர் மாளிகை,<br/> | |||
62, ராஜாஜி சாலை,<br/> | |||
சென்னை - 600 001. | |||
== மாவட்ட வருவாய் நிர்வாகம் == | |||
[[File:Chennai District.png|thumb|சென்னை மாவட்டத்தின் 3 [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], 16 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]]]] | |||
*விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம், [[வட சென்னை]], [[மத்திய சென்னை]] மற்றும் [[தென் சென்னை]] என 3 [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], 16 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]], 49 [[உள்வட்டம்|குறுவட்டங்களும்]], 125 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] கொண்டது.<ref>[https://chennai.nic.in/ta/மாவட்டம்-பற்றி/நிர்வாக-அலகுகள்/வருவாய்-நிர்வாகம்/ சென்னை மாவட்ட வருவாய் நிர்வாகம்]</ref><ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/chennai-district-likely-to-expand-to-426sqkm-mid-july/articleshow/64770471.cms விரிவாக்கம் செய்யப்படவுள்ள சென்னை மாவட்டப் பகுதிகள்]</ref> மேலும் இம்மாவட்டம் [[பெருநகர சென்னை மாநகராட்சி]]யும் கொண்டது.<ref>[http://www.chennaicorporation.gov.in சென்னை மாநகராட்சி]</ref> | |||
=== சென்னை மாவட்ட வருவாய் வட்டங்கள் === | |||
{{refbegin|2}} | |||
# [[தண்டையார்பேட்டை வட்டம்]] | |||
# [[அமைந்தக்கரை வட்டம்]] | |||
# [[அயனாவரம் வட்டம்]] | |||
# [[எழும்பூர் வட்டம்]] | |||
# [[கிண்டி வட்டம்]] | |||
# [[மாம்பலம் வட்டம்]] | |||
# [[மயிலாப்பூர் வட்டம்]] | |||
# [[பெரம்பூர் வட்டம்]] | |||
# [[புரசைவாக்கம் வட்டம்]] | |||
# [[வேளச்சேரி வட்டம்]] | |||
# [[மதுரவாயல் வட்டம்]] | |||
# [[திருவொற்றியூர் வட்டம்]] | |||
# [[சோழிங்கநல்லூர் வட்டம்]] | |||
# [[ஆலந்தூர் வட்டம் (சென்னை)|ஆலந்தூர் வட்டம்]] | |||
# [[மாதவரம் வட்டம்]] | |||
# [[அம்பத்தூர் வட்டம்]] | |||
{{refend}} | |||
== உள்ளாட்சி அமைப்பு == | |||
சென்னை மாவட்டத்தில் [[பெருநகர சென்னை மாநகராட்சி]], 25 மண்டலங்களும், 200 வார்டுகளும் கொண்டுள்ளது.<ref>[https://chennai.nic.in/ta/மாவட்டம்-பற்றி/நிர்வாக-அலகுகள்/உள்ளாட்சி-அமைப்புகள்/ சென்னை மாநகராட்சியின் மண்டலங்களும், வார்டுகளும்]</ref> | |||
== கல்வி நிலையங்கள் == | |||
{{முதன்மை|சென்னையில் கல்வி}} | |||
தமிழகத்தின் தலைநகரம் சென்னை, 170 சதுர கி.மீ. பரப்புள்ள [[பெருநகர சென்னை மாநகராட்சி]]ப் பகுதி, தமிழகத்தின் அரசியல் தலைநகராக மட்டுமல்லாது, தென்னிந்தியாவின் கல்வித் தலைநகரமாகவும் விளங்கி வருகின்றது. சென்னையில், பல புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், தொழிற்கல்வி நிறுவனங்கள் போன்றவை உள்ளன. | |||
== வழிபாட்டுத் தலங்கள் == | |||
* [[மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்]] | |||
* [[திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்]] | |||
* [[வடபழநி முருகன் கோவில்]] | |||
* [[திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில்]] | |||
* [[செங்குந்த கோட்டம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்]]<ref>{{Cite book |url=https://books.google.co.in/books?id=tbR_LLkqdI8C&pg=PA105&dq=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&hl=en&sa=X&ved=0ahUKEwjdjpqy-OXqAhVb6XMBHQB0B_sQ6AEIKDAA#v=snippet&q=Sent%20ungha%20kottam%20&f=false |title=Madras, Chennai: A 400-year Record of the First City of Modern India, Volume 1 }}</ref> | |||
* [[சைதாப்பேட்டை காரணீசுவரர் கோவில்]] | |||
* [[ஆயிரம்விளக்கு மசூதி]] | |||
* [[சென்னை சாந்தோம் பேராலயம்]] | |||
* [[பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா தேவாலயம்]] | |||
* [[பெசன்ட் நகர் அட்டலட்சுமி திருக்கோவில்]]. | |||
== மருத்துவமனை மற்றும் கல்லூரி == | |||
{| class="wikitable" | |||
|- | |||
! பெயர் || முகவரி | |||
|- | |||
| [[சென்னை அரசுப் பொது மருத்துவமனை]] || சென்னை-600003 | |||
|- | |||
| [[இசுடான்லி மருத்துவக் கல்லூரி|ஸ்டான்லி மருத்துவமனை]] || பழைய சிறைச்சாலை சாலை, சென்னை-600001 | |||
|- | |||
| ராயப்பேட்டை மருத்துவமனை || 1, மேற்கு காட் சாலை, சென்னை-600014 | |||
|- | |||
| [[கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி|கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மற்றும் கல்லூரி]] || சென்னை-600010 | |||
|- | |||
| சித்தா மருத்துவ கல்லூரி || அண்ணாநகர், சென்னை-600106 | |||
|} | |||
== அரசியல் == | |||
சென்னை மாவட்டம், [[வட சென்னை]], [[தென் சென்னை]] மற்றும் மத்திய சென்னை என மூன்று மக்களவைத் தொகுதிகளும், 16 சட்டமன்றத் தொகுதிகளும் கொண்டது.<ref>[https://chennai.nic.in/ta/தேர்ந்தெடுக்கப்பட்ட/ சட்டசபை உறுப்பினர்கள்]</ref> | |||
=== சட்டமன்றத் தொகுதிகள் === | |||
{{refbegin|2}} | |||
# [[ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி)|ராதாகிருஷ்ணன் நகர்]] | |||
# [[பெரம்பூர் (சட்டமன்றத் தொகுதி)|பெரம்பூர்]] | |||
# [[கொளத்தூர் (சட்டமன்றத் தொகுதி)|கொளத்தூர்]] | |||
# [[வில்லிவாக்கம் (சட்டமன்றத் தொகுதி)|வில்லிவாக்கம்]] | |||
# [[திரு. வி. க. நகர் (சட்டமன்றத் தொகுதி)|திரு.வி.க. நகர் ]] | |||
# [[எழும்பூர் (சட்டமன்றத் தொகுதி)|எழும்பூர்]] | |||
# [[இராயபுரம் (சட்டமன்றத் தொகுதி)|ராயபுரம்]] | |||
# [[துறைமுகம் (சட்டமன்றத் தொகுதி)|துறைமுகம்]] | |||
# [[சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி (சட்டமன்றத் தொகுதி)|சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி]] | |||
# [[ஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி)|ஆயிரம் விளக்கு]] | |||
# [[அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி)|அண்ணா நகர்]] | |||
# [[விருகம்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)|விருகம்பாக்கம்]] | |||
# [[சைதாப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)|சைதாப்பேட்டை]] | |||
# [[தியாகராய நகர் (சட்டமன்றத் தொகுதி)|தியாகராய நகர்]] | |||
# [[மயிலாப்பூர் (சட்டமன்றத் தொகுதி)|மயிலாப்பூர்]] | |||
# [[வேளச்சேரி (சட்டமன்றத் தொகுதி)|வேளச்சேரி]] | |||
{{refend}} | |||
=== நாடாளுமன்றத் தொகுதிகள் === | |||
# [[வட சென்னை மக்களவைத் தொகுதி|வட சென்னை]] | |||
# [[தென் சென்னை மக்களவைத் தொகுதி|தென் சென்னை]] | |||
# [[மத்திய சென்னை மக்களவைத் தொகுதி|மத்திய சென்னை]] | |||
== சுற்றுலாத் தலங்கள் == | |||
# [[மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்]] | |||
# [[வள்ளுவர் கோட்டம்]] | |||
# [[விவேகானந்தர் இல்லம்]] | |||
# [[அரசு அருங்காட்சியகம், சென்னை|அரசு அருங்காட்சியகம்]] | |||
# [[கிண்டி தேசியப் பூங்கா]] | |||
# [[அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா]] | |||
# [[சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை]] | |||
# [[தட்சிண சித்ரா]] | |||
== இதனையும் காண்க == | |||
* [[தமிழக மாவட்டங்கள்]] | |||
== ஆதாரங்கள் == | |||
{{Reflist}} | |||
== வெளி இணைப்புகள் == | |||
* [https://chennai.nic.in/ta/ சென்னை மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம்] | |||
* [https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2018/06/2018062956.pdf Chennai District Profile] | |||
* [http://www.chennaicorporation.gov.in பெருநகர சென்னை மாநகராட்சி] | |||
* [http://www.dinamalar.com/Tnspl_home.asp?id=267 சென்னை மாவட்ட சிறப்பு] | |||
* [http://www.chennaidistrict.com/ சென்னை மாவட்டம்] | |||
{{சென்னை மாவட்டம்}} | |||
{{சென்னைத் தலைப்புகள்}} | |||
{{தமிழ்நாடு}} | |||
{{வலைவாசல்|சென்னை}} | |||
[[பகுப்பு:சென்னை மாவட்டம்]] | |||
[[பகுப்பு:சென்னை]] | |||
[[பகுப்பு:தமிழ்நாடு]] |