சென்னை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
Update ...
imported>AswnBot சி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தெலுங்கு மொழிதெலுங்கு +தெலுங்கு)) |
imported>Gowtham Sampath சி (Update ...) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ | {{dablink|இக்கட்டுரை மாவட்டம் பற்றியது, இதே பெயரில் உள்ள தலைமையிடம் மற்றும் நகரம் பற்றி அறிய [[சென்னை]] கட்டுரையைப் பார்க்க.}} | ||
{{Infobox settlement | {{Infobox settlement | ||
| name = சென்னை மாவட்டம் | | name = சென்னை மாவட்டம் | ||
வரிசை 37: | வரிசை 37: | ||
| leader_name3 = | | leader_name3 = | ||
| unit_pref = Metric | | unit_pref = Metric | ||
| area_footnotes = | | area_footnotes = | ||
| area_rank = | | area_rank = | ||
| area_total_km2 = 178 | | area_total_km2 = 178 | ||
| elevation_footnotes = | | elevation_footnotes = | ||
| elevation_m = | | elevation_m = | ||
| population_total =4646732 | | population_total = 4646732 | ||
| population_as_of = 2011 | | population_as_of = 2011 | ||
| population_rank = | | population_rank = | ||
வரிசை 76: | வரிசை 76: | ||
| footnotes = | | footnotes = | ||
}} | }} | ||
'''சென்னை மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் [[சென்னை]] ஆகும். [[பெருநகர சென்னை மாநகராட்சி]] மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் இம்மாவட்டத்தில் தான் உள்ளன. தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறிய மாவட்டம் என்றாலும், [[மக்கள்தொகை]] மிக்க மாவட்டம் ஆகும். | |||
'''சென்னை மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] | |||
178 சகிமீ பரப்பளவு கொண்டிருந்தது சென்னை மாவட்டம். 2018ல் சென்னை மாவட்டத்தினை ஒட்டியிருந்த [[காஞ்சிபுரம் மாவட்டம்]] மற்றும் [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டங்களின்]] [[ஆலந்தூர் வட்டம்]], [[சோழிங்கநல்லூர் வட்டம்]], [[மதுரவாயல் வட்டம்]], [[மாதவரம் வட்டம்]], [[அம்பத்தூர் வட்டம்]] மற்றும் [[திருவொற்றியூர் வட்டம்|திருவொற்றியூர் வட்டங்கள்]] சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், தற்போது சென்னை மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 426 சகிமீ ஆக கூடியுள்ளது.<ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/chennai-district-likely-to-expand-to-426sqkm-mid-july/articleshow/64770471.cms Chennai district likely to expand to 426sqkm mid-July 2018]</ref><ref>[https://www.thehindu.com/news/cities/chennai/chennai-district-doubles-in-size/article22373082.ece Chennai district doubles in size]</ref> | 178 சகிமீ பரப்பளவு கொண்டிருந்தது சென்னை மாவட்டம். 2018ல் சென்னை மாவட்டத்தினை ஒட்டியிருந்த [[காஞ்சிபுரம் மாவட்டம்]] மற்றும் [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டங்களின்]] [[ஆலந்தூர் வட்டம்]], [[சோழிங்கநல்லூர் வட்டம்]], [[மதுரவாயல் வட்டம்]], [[மாதவரம் வட்டம்]], [[அம்பத்தூர் வட்டம்]] மற்றும் [[திருவொற்றியூர் வட்டம்|திருவொற்றியூர் வட்டங்கள்]] சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், தற்போது சென்னை மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 426 சகிமீ ஆக கூடியுள்ளது.<ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/chennai-district-likely-to-expand-to-426sqkm-mid-july/articleshow/64770471.cms Chennai district likely to expand to 426sqkm mid-July 2018]</ref><ref>[https://www.thehindu.com/news/cities/chennai/chennai-district-doubles-in-size/article22373082.ece Chennai district doubles in size]</ref> | ||
==புவியியல்== | == புவியியல் == | ||
சென்னை மாவட்டம் இந்தியாவின் தெற்கில், [[வங்காள விரிகுடா]] கடற்கரையோர சமவெளியில், 178 சகிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 6 மீட்டர் உயரத்திலும், கிழக்கு தீர்க்கரேகை 12°59' மற்றும் 13°9' வடக்கு அட்சரேகை 80 ° 12 'மற்றும் 80 ° 19' இடையேயும் அமைந்துள்ளது. இதன் பொருளாதார முக்கியத்துவம் மற்றும் அமைவிடத்தின் காரணமாக இது "தென்னிந்தியாவின் நுழைவாயில்" என்றழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தின் நிலநடுக்கம் குறித்த அபாய குறிப்பு மிதமான அபாயத்தை குறிக்கும் [[நிலஅதிர்வு மண்டலம் III]] கீழ் வருகிறது. தமிழ்நாட்டின் மொத்த கடலோரப்பகுதியில் 2.5% சதவீதம் சென்னை மாவட்டம் (25.60 கிமீ) கொண்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சென்னை நகரத்தினை இரண்டு நீரோடைகள் குறுக்கே பிரிக்கின்றன அவை [[கூவம்]] மற்றும் [[அடையார்]] ஆகும். | சென்னை மாவட்டம் இந்தியாவின் தெற்கில், [[வங்காள விரிகுடா]] கடற்கரையோர சமவெளியில், 178 சகிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 6 மீட்டர் உயரத்திலும், கிழக்கு தீர்க்கரேகை 12°59' மற்றும் 13°9' வடக்கு அட்சரேகை 80 ° 12 'மற்றும் 80 ° 19' இடையேயும் அமைந்துள்ளது. இதன் பொருளாதார முக்கியத்துவம் மற்றும் அமைவிடத்தின் காரணமாக இது "தென்னிந்தியாவின் நுழைவாயில்" என்றழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தின் நிலநடுக்கம் குறித்த அபாய குறிப்பு மிதமான அபாயத்தை குறிக்கும் [[நிலஅதிர்வு மண்டலம் III]] கீழ் வருகிறது. தமிழ்நாட்டின் மொத்த கடலோரப்பகுதியில் 2.5% சதவீதம் சென்னை மாவட்டம் (25.60 கிமீ) கொண்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சென்னை நகரத்தினை இரண்டு நீரோடைகள் குறுக்கே பிரிக்கின்றன அவை [[கூவம்]] மற்றும் [[அடையார்]] ஆகும். | ||
==மாவட்டத்தின் புள்ளியியல் விவரங்கள்== | == மாவட்டத்தின் புள்ளியியல் விவரங்கள் == | ||
தமிழக மாவட்டங்களிலேயே மிகவும் வளர்ச்சியடைந்த மாவட்டம் இதுவே ஆகும். | தமிழக மாவட்டங்களிலேயே மிகவும் வளர்ச்சியடைந்த மாவட்டம் இதுவே ஆகும். | ||
===பொருளாதார வளர்ச்சி=== | === பொருளாதார வளர்ச்சி === | ||
தமிழ்நாட்டின் மாவட்டங்களில், கோவை மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக சென்னை மாவட்டம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.69% பெற்றுள்ளது. இதில் முறையே விவசாயம் 0.74% தொழில்துறை 5.65% மற்றவை 12.04ஆ% பங்குகொள்கின்றன. 2006-2007 ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னை மாவட்டத்தின் தனி நபர் வருமானத்தை பொறுத்தவரையில் 37941 (ரூபாயில்) பெற்று 7ஆம் இடத்தில் உள்ளது. மேலும் மனித அபிவிருத்தி சுட்டெண் கணிப்பின் படி சென்னை 0.842 பெற்று முதல் இடத்தில் உள்ளது.<ref>http://www.mse.ac.in/pub/Monograph%20-%2017.pdf</ref>. | தமிழ்நாட்டின் மாவட்டங்களில், கோவை மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக சென்னை மாவட்டம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.69% பெற்றுள்ளது. இதில் முறையே விவசாயம் 0.74% தொழில்துறை 5.65% மற்றவை 12.04ஆ% பங்குகொள்கின்றன. 2006-2007 ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னை மாவட்டத்தின் தனி நபர் வருமானத்தை பொறுத்தவரையில் 37941 (ரூபாயில்) பெற்று 7ஆம் இடத்தில் உள்ளது. மேலும் மனித அபிவிருத்தி சுட்டெண் கணிப்பின் படி சென்னை 0.842 பெற்று முதல் இடத்தில் உள்ளது.<ref>http://www.mse.ac.in/pub/Monograph%20-%2017.pdf</ref>. | ||
==மக்கள்தொகை பரம்பல்== | == மக்கள்தொகை பரம்பல் == | ||
தமிழக மாவட்டங்களிலேயே பரப்பளவில் சிறியதும், [[மக்கள்தொகை]] மிக்க மாவட்டம் இதுவே ஆகும். 178 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சென்னை மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த [[மக்கள்தொகை]] 46,46,732 ஆகும். அதில் ஆண்கள் 2,335,844 ஆகவும்; பெண்கள் 2,310,888 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் [[மக்கள்தொகை]] வளர்ச்சி 6.98% ஆக உயர்ந்துள்ளது. [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 989 பெண்கள் வீதம் உள்ளனர். [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 26,553 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி [[எழுத்தறிவு]] 90.18% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4,59,324 ஆகவுள்ளனர். நகர்புறங்களில் 100% மக்கள் வாழ்கின்றனர்.<ref>[https://www.census2011.co.in/census/district/21-chennai.html Chennai District : Census 2011 data]</ref> | தமிழக மாவட்டங்களிலேயே பரப்பளவில் சிறியதும், [[மக்கள்தொகை]] மிக்க மாவட்டம் இதுவே ஆகும். 178 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சென்னை மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த [[மக்கள்தொகை]] 46,46,732 ஆகும். அதில் ஆண்கள் 2,335,844 ஆகவும்; பெண்கள் 2,310,888 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் [[மக்கள்தொகை]] வளர்ச்சி 6.98% ஆக உயர்ந்துள்ளது. [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 989 பெண்கள் வீதம் உள்ளனர். [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 26,553 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி [[எழுத்தறிவு]] 90.18% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4,59,324 ஆகவுள்ளனர். நகர்புறங்களில் 100% மக்கள் வாழ்கின்றனர்.<ref>[https://www.census2011.co.in/census/district/21-chennai.html Chennai District : Census 2011 data]</ref> | ||
வரிசை 96: | வரிசை 95: | ||
ஆகவும், கிறித்தவர்கள் 3,58,66 (7.72%) ஆகவும், [[ஜைனம்|சமணர்கள்]] 51,708 (1.11%) ஆகவும், மற்றவர்கள் 0.99% ஆகவும் உள்ளனர். இம்மாவட்டத்தில் [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]], [[ஆங்கிலம்]] மற்றும் [[கன்னட மொழி]]கள் பேசப்படுகிறது. | ஆகவும், கிறித்தவர்கள் 3,58,66 (7.72%) ஆகவும், [[ஜைனம்|சமணர்கள்]] 51,708 (1.11%) ஆகவும், மற்றவர்கள் 0.99% ஆகவும் உள்ளனர். இம்மாவட்டத்தில் [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]], [[ஆங்கிலம்]] மற்றும் [[கன்னட மொழி]]கள் பேசப்படுகிறது. | ||
==ஆட்சியர் அலுவலகம்== | == ஆட்சியர் அலுவலகம் == | ||
===வரலாறு=== | === வரலாறு === | ||
{{முதன்மை|சென்னையின் வரலாறு}} | {{முதன்மை|சென்னையின் வரலாறு}} | ||
சென்னை நகரமானது 1659 இல் உருவாக்கப்பட்டது. பிராசிஸ்டே என்ற ஆங்கிலேயர் 1640 இல் [[புனித ஜார்ஜ் கோட்டை]]யைக் கட்டனார். | சென்னை நகரமானது 1659 இல் உருவாக்கப்பட்டது. பிராசிஸ்டே என்ற ஆங்கிலேயர் 1640 இல் [[புனித ஜார்ஜ் கோட்டை]]யைக் கட்டனார். 1688 இல் சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. 1746, 1758, 1772 இல் சென்னையானது பிரஞ்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. அதன்பிறகு ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் மீண்டும் வந்தது. | ||
சென்னை-1ல் ராஜாஜி சாலையில் உள்ள பழைய ஆட்சியர் அலுவலக கட்டிடம், 1793ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அந்த கட்டிடம் அப்போதைய மதராஸ் ஆளுநர் [[லார்டு பென்டிங்]] பெயரால் அழைக்கப்பெற்றது. 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இந்த கட்டிடம் பயன்பாட்டில் இருந்து வந்தது. பின்னர் புதிதாக ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு, மீனவர் சமூகத்திலிருந்து முதன் முதலாக வழக்குரைஞராக இருந்து பல சேவைகள் செய்த [[சிங்காரவேலர்]] பெயரிடப்பட்டது. இன்று வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் "சிங்காரவேலர் மாளிகை" என்றழைக்கப்படுகிறது. | சென்னை-1ல் ராஜாஜி சாலையில் உள்ள பழைய ஆட்சியர் அலுவலக கட்டிடம், 1793ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அந்த கட்டிடம் அப்போதைய மதராஸ் ஆளுநர் [[லார்டு பென்டிங்]] பெயரால் அழைக்கப்பெற்றது. 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இந்த கட்டிடம் பயன்பாட்டில் இருந்து வந்தது. பின்னர் புதிதாக ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு, மீனவர் சமூகத்திலிருந்து முதன் முதலாக வழக்குரைஞராக இருந்து பல சேவைகள் செய்த [[சிங்காரவேலர்]] பெயரிடப்பட்டது. இன்று வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் "சிங்காரவேலர் மாளிகை" என்றழைக்கப்படுகிறது. | ||
===சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக முகவரி=== | === சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக முகவரி === | ||
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்<br/> | மாவட்ட ஆட்சியர் அலுவலகம்<br/> | ||
சிங்காரவேலர் மாளிகை,<br/> | சிங்காரவேலர் மாளிகை,<br/> | ||
வரிசை 108: | வரிசை 107: | ||
சென்னை - 600 001. | சென்னை - 600 001. | ||
==மாவட்ட வருவாய் நிர்வாகம்== | == மாவட்ட வருவாய் நிர்வாகம் == | ||
[[File:Chennai District.png|thumb|சென்னை மாவட்டத்தின் 3 [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], 16 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]]]] | [[File:Chennai District.png|thumb|சென்னை மாவட்டத்தின் 3 [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], 16 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]]]] | ||
விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம் [[வட சென்னை]], [[மத்திய சென்னை]] மற்றும் [[தென் சென்னை]] என 3 [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], 16 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]], 49 [[உள்வட்டம்|குறுவட்டங்களும்]], 125 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] கொண்டது.<ref>[https://chennai.nic.in/ta/மாவட்டம்-பற்றி/நிர்வாக-அலகுகள்/வருவாய்-நிர்வாகம்/ சென்னை மாவட்ட வருவாய் நிர்வாகம்]</ref><ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/chennai-district-likely-to-expand-to-426sqkm-mid-july/articleshow/64770471.cms விரிவாக்கம் செய்யப்படவுள்ள சென்னை மாவட்டப் பகுதிகள்]</ref> மேலும் இம்மாவட்டம் [[பெருநகர சென்னை மாநகராட்சி]]யும் கொண்டது.<ref>[http://www.chennaicorporation.gov.in சென்னை மாநகராட்சி]</ref> | விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம் [[வட சென்னை]], [[மத்திய சென்னை]] மற்றும் [[தென் சென்னை]] என 3 [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], 16 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]], 49 [[உள்வட்டம்|குறுவட்டங்களும்]], 125 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] கொண்டது.<ref>[https://chennai.nic.in/ta/மாவட்டம்-பற்றி/நிர்வாக-அலகுகள்/வருவாய்-நிர்வாகம்/ சென்னை மாவட்ட வருவாய் நிர்வாகம்]</ref><ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/chennai-district-likely-to-expand-to-426sqkm-mid-july/articleshow/64770471.cms விரிவாக்கம் செய்யப்படவுள்ள சென்னை மாவட்டப் பகுதிகள்]</ref> மேலும் இம்மாவட்டம் [[பெருநகர சென்னை மாநகராட்சி]]யும் கொண்டது.<ref>[http://www.chennaicorporation.gov.in சென்னை மாநகராட்சி]</ref> | ||
===சென்னை மாவட்ட வருவாய் வட்டங்கள்=== | === சென்னை மாவட்ட வருவாய் வட்டங்கள் === | ||
{{refbegin|2}} | {{refbegin|2}} | ||
# [[தண்டையார்பேட்டை வட்டம்]] | # [[தண்டையார்பேட்டை வட்டம்]] | ||
வரிசை 133: | வரிசை 132: | ||
{{refend}} | {{refend}} | ||
==உள்ளாட்சி அமைப்பு== | == உள்ளாட்சி அமைப்பு == | ||
சென்னை மாவட்டத்தில் [[பெருநகர சென்னை மாநகராட்சி]] 25 மண்டலங்களும், 200 வார்டுகளும் கொண்டுள்ளது.<ref>[https://chennai.nic.in/ta/மாவட்டம்-பற்றி/நிர்வாக-அலகுகள்/உள்ளாட்சி-அமைப்புகள்/ சென்னை மாநகராட்சியின் மண்டலங்களும், வார்டுகளும்]</ref> | சென்னை மாவட்டத்தில் [[பெருநகர சென்னை மாநகராட்சி]] 25 மண்டலங்களும், 200 வார்டுகளும் கொண்டுள்ளது.<ref>[https://chennai.nic.in/ta/மாவட்டம்-பற்றி/நிர்வாக-அலகுகள்/உள்ளாட்சி-அமைப்புகள்/ சென்னை மாநகராட்சியின் மண்டலங்களும், வார்டுகளும்]</ref> | ||
==கல்வி நிலையங்கள்== | == கல்வி நிலையங்கள் == | ||
{{முதன்மை|சென்னையில் கல்வி}} | {{முதன்மை|சென்னையில் கல்வி}} | ||
தமிழகத்தின் தலைநகரம் சென்னை, 170 சதுர கி.மீ. பரப்புள்ள [[பெருநகர சென்னை மாநகராட்சி]]ப் பகுதி, தமிழகத்தின் அரசியல் தலைநகராக மட்டுமல்லாது, தென்னிந்தியாவின் கல்வித் தலைநகரமாகவும் விளங்கிவருகின்றது. சென்னையில் பல புகழ்பெற்ற பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், தொழிற்கல்வி நிறுவங்கள் போன்றவை உள்ளன. | தமிழகத்தின் தலைநகரம் சென்னை, 170 சதுர கி.மீ. பரப்புள்ள [[பெருநகர சென்னை மாநகராட்சி]]ப் பகுதி, தமிழகத்தின் அரசியல் தலைநகராக மட்டுமல்லாது, தென்னிந்தியாவின் கல்வித் தலைநகரமாகவும் விளங்கிவருகின்றது. சென்னையில் பல புகழ்பெற்ற பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், தொழிற்கல்வி நிறுவங்கள் போன்றவை உள்ளன. | ||
==வழிபாட்டுத் தலங்கள்== | == வழிபாட்டுத் தலங்கள் == | ||
* [[மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்]] | * [[மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்]] | ||
* [[திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்]] | * [[திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்]] | ||
வரிசை 150: | வரிசை 149: | ||
*பெசன்ட்நகர் வேளாங்கண்ணி மாதா தேவாலயம் | *பெசன்ட்நகர் வேளாங்கண்ணி மாதா தேவாலயம் | ||
==மருத்துவமனை மற்றும் கல்லூரி== | == மருத்துவமனை மற்றும் கல்லூரி == | ||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
வரிசை 167: | வரிசை 166: | ||
|} | |} | ||
==அரசியல்== | == அரசியல் == | ||
சென்னை மாவட்டம் வடசென்னை, தென் சென்னை மற்றும் மத்திய சென்னை என மூன்று மக்களவைத் தொகுதிகளும், 16 சட்டமன்றத் தொகுதிகளும் கொண்டது.<ref>[https://chennai.nic.in/ta/தேர்ந்தெடுக்கப்பட்ட/ சட்டசபை உறுப்பினர்கள்]</ref> | சென்னை மாவட்டம் வடசென்னை, தென் சென்னை மற்றும் மத்திய சென்னை என மூன்று மக்களவைத் தொகுதிகளும், 16 சட்டமன்றத் தொகுதிகளும் கொண்டது.<ref>[https://chennai.nic.in/ta/தேர்ந்தெடுக்கப்பட்ட/ சட்டசபை உறுப்பினர்கள்]</ref> | ||
===சட்டமன்றத் தொகுதிகள்=== | === சட்டமன்றத் தொகுதிகள் === | ||
{{refbegin|2}} | {{refbegin|2}} | ||
# [[ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி)|ராதாகிருஷ்ணன் நகர்]] | # [[ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி)|ராதாகிருஷ்ணன் நகர்]] | ||
வரிசை 190: | வரிசை 189: | ||
{{refend}} | {{refend}} | ||
===நாடாளுமன்றத் தொகுதிகள்=== | === நாடாளுமன்றத் தொகுதிகள் === | ||
# [[வட சென்னை மக்களவைத் தொகுதி|வட சென்னை]] | # [[வட சென்னை மக்களவைத் தொகுதி|வட சென்னை]] | ||
# [[தென் சென்னை மக்களவைத் தொகுதி|தென் சென்னை]] | # [[தென் சென்னை மக்களவைத் தொகுதி|தென் சென்னை]] | ||
# [[மத்திய சென்னை மக்களவைத் தொகுதி|மத்திய சென்னை]] | # [[மத்திய சென்னை மக்களவைத் தொகுதி|மத்திய சென்னை]] | ||
==சுற்றுலாத் தலங்கள்== | == சுற்றுலாத் தலங்கள் == | ||
# [[மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்]] | # [[மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்]] | ||
# [[வள்ளுவர் கோட்டம்]] | # [[வள்ளுவர் கோட்டம்]] | ||
வரிசை 205: | வரிசை 204: | ||
# [[தட்சிண சித்ரா]] | # [[தட்சிண சித்ரா]] | ||
==இதனையும் காண்க== | == இதனையும் காண்க == | ||
* [[தமிழக மாவட்டங்கள்]] | * [[தமிழக மாவட்டங்கள்]] | ||
==ஆதாரங்கள்== | == ஆதாரங்கள் == | ||
{{Reflist}} | |||
==வெளி இணைப்புகள்== | == வெளி இணைப்புகள் == | ||
* [https://chennai.nic.in/ta/ சென்னை மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம்] | * [https://chennai.nic.in/ta/ சென்னை மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம்] | ||
* [https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2018/06/2018062956.pdf Chennai District Profile] | * [https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2018/06/2018062956.pdf Chennai District Profile] | ||
வரிசை 217: | வரிசை 216: | ||
* [http://www.dinamalar.com/Tnspl_home.asp?id=267 சென்னை மாவட்ட சிறப்பு] | * [http://www.dinamalar.com/Tnspl_home.asp?id=267 சென்னை மாவட்ட சிறப்பு] | ||
* [http://www.chennaidistrict.com/ சென்னை மாவட்டம்] | * [http://www.chennaidistrict.com/ சென்னை மாவட்டம்] | ||
{{சென்னை மாவட்டம்}} | {{சென்னை மாவட்டம்}} | ||
{{சென்னைத் தலைப்புகள்}} | {{சென்னைத் தலைப்புகள்}} | ||
{{தமிழ்நாடு}} | {{தமிழ்நாடு}} | ||
{{வலைவாசல்|சென்னை}} | {{வலைவாசல்|சென்னை}} | ||
[[பகுப்பு:சென்னை மாவட்டம்]] | [[பகுப்பு:சென்னை மாவட்டம்]] | ||
[[பகுப்பு:சென்னை]] | [[பகுப்பு:சென்னை]] | ||
[[பகுப்பு:தமிழ்நாடு]] | [[பகுப்பு:தமிழ்நாடு]] |