சென்னை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி (→வரலாறு) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 18: | வரிசை 18: | ||
| subdivision_type1 = மாநிலம் | | subdivision_type1 = மாநிலம் | ||
| subdivision_name1 = [[தமிழ்நாடு]] | | subdivision_name1 = [[தமிழ்நாடு]] | ||
| subdivision_type2 = | | subdivision_type2 = மாவட்டம் | ||
| subdivision_name2 = | | subdivision_name2 = சென்னை மாவட்டம் | ||
| established_title = | | established_title = | ||
| established_date = | | established_date = | ||
வரிசை 31: | வரிசை 31: | ||
| governing_body = | | governing_body = | ||
| leader_title1 = [[மாவட்ட ஆட்சித் தலைவர்]] | | leader_title1 = [[மாவட்ட ஆட்சித் தலைவர்]] | ||
| leader_name1 = | | leader_name1 = சீத்தாலெட்சுமி இ ஆ ப | ||
| leader_title2 = | | leader_title2 = | ||
| leader_name2 = | | leader_name2 = | ||
வரிசை 39: | வரிசை 39: | ||
| area_footnotes = <ref name="TH-5Jan"/> | | area_footnotes = <ref name="TH-5Jan"/> | ||
| area_rank = | | area_rank = | ||
| area_total_km2 = | | area_total_km2 = 178 | ||
| elevation_footnotes = | | elevation_footnotes = | ||
| elevation_m = | | elevation_m = | ||
| population_total = | | population_total =4646732 | ||
| population_as_of = 2011 | | population_as_of = 2011 | ||
| population_rank = | | population_rank = | ||
வரிசை 50: | வரிசை 50: | ||
| demographics_type1 = மொழிகள் | | demographics_type1 = மொழிகள் | ||
| demographics1_title1 = அலுவல் மொழி | | demographics1_title1 = அலுவல் மொழி | ||
| demographics1_info1 = [[தமிழ் மொழி|தமிழ்]] | | demographics1_info1 = [[தமிழ் மொழி|தமிழ்]], [[ஆஙகிலம்]] | ||
| timezone1 = [[இந்திய சீர் நேரம்]] | | timezone1 = [[இந்திய சீர் நேரம்]] | ||
| utc_offset1 = +5:30 | | utc_offset1 = +5:30 | ||
வரிசை 56: | வரிசை 56: | ||
| postal_code = | | postal_code = | ||
| area_code_type = தொலைபேசி குறியிடு எண் | | area_code_type = தொலைபேசி குறியிடு எண் | ||
| area_code = | | area_code = 044 | ||
| iso_code = | | iso_code = | ||
| registration_plate = | | registration_plate = | ||
வரிசை 82: | வரிசை 82: | ||
==புவியியல்== | ==புவியியல்== | ||
சென்னை மாவட்டம் இந்தியாவின் தெற்கில், [[வங்காள விரிகுடா]] கடற்கரையோர சமவெளியில், 178 சகிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 6 மீட்டர் உயரத்திலும், கிழக்கு தீர்க்கரேகை 12°59' மற்றும் 13°9' வடக்கு அட்சரேகை 80 ° 12 'மற்றும் 80 ° 19' இடையேயும் அமைந்துள்ளது. இதன் பொருளாதார முக்கியத்துவம் மற்றும் அமைவிடத்தின் காரணமாக இது "தென்னிந்தியாவின் நுழைவாயில்" என்றழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தின் நிலநடுக்கம் குறித்த அபாய குறிப்பு மிதமான அபாயத்தை குறிக்கும் [[நிலஅதிர்வு மண்டலம் III]] கீழ் வருகிறது. தமிழ்நாட்டின் மொத்த கடலோரப்பகுதியில் 2.5% சதவீதம் சென்னை மாவட்டம் (25.60 கிமீ) கொண்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சென்னை நகரத்தினை இரண்டு நீரோடைகள் குறுக்கே பிரிக்கின்றன அவை [[கூவம்]] மற்றும் [[அடையார்]] ஆகும். | |||
சென்னை மாவட்டம் இந்தியாவின் | |||
==மாவட்டத்தின் புள்ளியியல் விவரங்கள்== | ==மாவட்டத்தின் புள்ளியியல் விவரங்கள்== | ||
தமிழக மாவட்டங்களிலேயே மிகவும் வளர்ச்சியடைந்த மாவட்டம் இதுவே ஆகும். | தமிழக மாவட்டங்களிலேயே மிகவும் வளர்ச்சியடைந்த மாவட்டம் இதுவே ஆகும். | ||
வரிசை 93: | வரிசை 91: | ||
==மக்கள்தொகை பரம்பல்== | ==மக்கள்தொகை பரம்பல்== | ||
தமிழக மாவட்டங்களிலேயே பரப்பளவில் சிறியதும், [[மக்கள்தொகை]] மிக்க மாவட்டம் இதுவே ஆகும். | தமிழக மாவட்டங்களிலேயே பரப்பளவில் சிறியதும், [[மக்கள்தொகை]] மிக்க மாவட்டம் இதுவே ஆகும். 178 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சென்னை மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த [[மக்கள்தொகை]] 46,46,732 ஆகும். அதில் ஆண்கள் 2,335,844 ஆகவும்; பெண்கள் 2,310,888 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் [[மக்கள்தொகை]] வளர்ச்சி 6.98% ஆக உயர்ந்துள்ளது. [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 989 பெண்கள் வீதம் உள்ளனர். [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 26,553 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி [[எழுத்தறிவு]] 90.18% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4,59,324 ஆகவுள்ளனர். நகர்புறங்களில் 100% மக்கள் வாழ்கின்றனர்.<ref>[https://www.census2011.co.in/census/district/21-chennai.html Chennai District : Census 2011 data]</ref> | ||
இம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] | இம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 37,51,322 (80.73%) ஆகவும், இசுலாமியர்கள் 4,39,270 (9.45%) | ||
ஆகவும், கிறித்தவர்கள் | ஆகவும், கிறித்தவர்கள் 3,58,66 (7.72%) ஆகவும், [[ஜைனம்|சமணர்கள்]] 51,708 (1.11%) ஆகவும், மற்றவர்கள் 0.99% ஆகவும் உள்ளனர். இம்மாவட்டத்தில் [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[ஆங்கிலம்]] மற்றும் [[கன்னட மொழி]]கள் பேசப்படுகிறது. | ||
==ஆட்சியர் அலுவலகம்== | ==ஆட்சியர் அலுவலகம்== | ||
வரிசை 134: | வரிசை 132: | ||
# [[அம்பத்தூர் வட்டம்]] | # [[அம்பத்தூர் வட்டம்]] | ||
{{refend}} | {{refend}} | ||
==உள்ளாட்சி அமைப்பு== | |||
சென்னை மாவட்டத்தில் [[பெருநகர சென்னை மாநகராட்சி]] 25 மண்டலங்களும், 200 வார்டுகளும் கொண்டுள்ளது.<ref>[https://chennai.nic.in/ta/மாவட்டம்-பற்றி/நிர்வாக-அலகுகள்/உள்ளாட்சி-அமைப்புகள்/ சென்னை மாநகராட்சியின் மண்டலங்களும், வார்டுகளும்]</ref> | |||
==கல்வி நிலையங்கள்== | ==கல்வி நிலையங்கள்== | ||
வரிசை 215: | வரிசை 216: | ||
* [http://www.dinamalar.com/Tnspl_home.asp?id=267 சென்னை மாவட்ட சிறப்பு] | * [http://www.dinamalar.com/Tnspl_home.asp?id=267 சென்னை மாவட்ட சிறப்பு] | ||
* [http://www.chennaidistrict.com/ சென்னை மாவட்டம்] | * [http://www.chennaidistrict.com/ சென்னை மாவட்டம்] | ||