சென்னை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→வரலாறு: விரிவாக்கம்
imported>Arularasan. G சி (Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) |
imported>Arularasan. G (→வரலாறு: விரிவாக்கம்) |
||
வரிசை 26: | வரிசை 26: | ||
==ஆட்சியர் அலுவலகம்== | ==ஆட்சியர் அலுவலகம்== | ||
===வரலாறு=== | ===வரலாறு=== | ||
சென்னை நகரமானது 1659 இல் உருவாக்கப்பட்டது. பிராசிஸ்டே என்ற ஆங்கிலேயர் 1640 இல் [[புனித ஜார்ஜ் கோட்டை]]யைக் கட்டனார். 1688 இல் சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. 1746, 1758, 1772 இல் சென்னையானது பிரஞ்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. அதன்பிறகு ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் மீண்டும் வந்தது. | |||
சென்னை-1ல் ராஜாஜி சாலையில் உள்ள பழைய ஆட்சியர் அலுவலக கட்டிடம், 1793ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அந்த கட்டிடம் அப்போதைய மதராஸ் ஆளுநர் [[லார்டு பென்டிங்]] பெயரால் அழைக்கப்பெற்றது. 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இந்த கட்டிடம் பயன்பாட்டில் இருந்து வந்தது. பின்னர் புதிதாக ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு, மீனவர் சமூகத்திலிருந்து முதன் முதலாக வழக்குரைஞராக இருந்து பல சேவைகள் செய்த [[சிங்காரவேலர்]] பெயரிடப்பட்டது. இன்று வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் "சிங்காரவேலர் மாளிகை" என்றழைக்கப்படுகிறது. | சென்னை-1ல் ராஜாஜி சாலையில் உள்ள பழைய ஆட்சியர் அலுவலக கட்டிடம், 1793ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அந்த கட்டிடம் அப்போதைய மதராஸ் ஆளுநர் [[லார்டு பென்டிங்]] பெயரால் அழைக்கப்பெற்றது. 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இந்த கட்டிடம் பயன்பாட்டில் இருந்து வந்தது. பின்னர் புதிதாக ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு, மீனவர் சமூகத்திலிருந்து முதன் முதலாக வழக்குரைஞராக இருந்து பல சேவைகள் செய்த [[சிங்காரவேலர்]] பெயரிடப்பட்டது. இன்று வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் "சிங்காரவேலர் மாளிகை" என்றழைக்கப்படுகிறது. | ||