சென்னை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
imported>Shrikarsan
No edit summary
imported>Iamvickyav
வரிசை 17: வரிசை 17:


===மக்கள் வகைப்பாடு===
===மக்கள் வகைப்பாடு===
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 43,43,645 மக்கள் வசிக்கின்றார்கள்.<ref>[http://www.censusindiamaps.net/page/India_WhizMap/IndiaMap.htm 2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு]</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சென்னை மக்களின் சராசரி கல்வியறிவு 85% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 90%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இம்மாவட்ட மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
சென்னை மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 4,646,732 பேர் வசிக்கிறார்கள். இதுவே 2001 ல் 43,43,645 பேராக இருந்தது. மக்கள் தொகையில் 2,335,844 பேர் ஆண்கள் மற்றும் 2,310,888 பேர் பெண்கள் ஆவர். சராசரியாக  ஒரு சதுர கி. மீ க்கு 26,553 பேர் வசிக்கின்றனர். இதுவே 2001ல் 24,963 மாக இருந்தது. சென்னை மாவட்டத்தின் மக்கள் தொகையில் 90.18 பேர் (ஆண்கள் கல்வியறிவு 93.7%, பெண்கள் கல்வியறிவு 86.64%) கல்வி அறிவு பெற்றோர் ஆவர்.<ref>http://www.census2011.co.in/census/district/21-chennai.html</ref>


===மக்கள் அடர்த்தி===
===மக்கள் அடர்த்தி===
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/126475" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி