சென்னை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Seesiva
No edit summary
imported>Seesiva
No edit summary
வரிசை 7: வரிசை 7:
சென்னை மாவட்டம் இந்தியாவின் கிழக்கு கரையோர சமவெளியில் 178.2 கிமீ<sup>2</sup> பரப்பளவில்அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 6 மீட்டர்  உயரத்திலும், கிழக்கு தீர்க்கரேகை 12°59' மற்றும் 13°9' வடக்கு அட்சரேகை 80 ° 12 'மற்றும் 80 ° 19' இடையேயும் அமைந்துள்ளது. இதன் பொருளாதார முக்கியத்துவம் மற்றும் அமைவிடத்தின் காரணமாக இது "தென்னிந்தியாவின் நுழைவாயில்" என்றழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தின் நிலநடுக்கம் குறித்த அபாய குறிப்பு மிதமான அபாயத்தை  குறிக்கும் [[நிலஅதிர்வு மண்டலம் III]] கீழ் வருகிறது.  தமிழ்நாட்டின் மொத்த கடலோரப்பகுதியில் 2.5% சதவீதம் சென்னை மாவட்டம் 25.60கிமீ கொண்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சென்னை நகரத்தினை  இரண்டு நீரோடைகள் குறுக்கே பிரிக்கின்றன அவை [[கூவம்]] மற்றும் [[அடையார்]] ஆகும்.

==பொருளாதார வளர்ச்சி==
==மாவட்டத்தின் புள்ளியியல் விவரங்கள்==
===பொருளாதார வளர்ச்சி===
தமிழ்நாட்டின் மாவட்டங்களிலியே கோவை மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக  சென்னை மாவட்டம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.69% பெற்றுள்ளது. இதில் முறையே விவசாயம் 0.74% தொழில்துறை 5.65% மற்றவை 12.04 % பங்குகொள்கின்றன. 2006-2007 ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னை மாவட்டத்தின்  தனி நபர் வருமானத்தை பொறுத்தவரையில் 37941 (ரூபாயில்) பெற்று 7ஆம் இடத்தில் உள்ளது. மேலும் மனித அபிவிருத்தி சுட்டெண் கணிப்பின் படி சென்னை 0.842 பெற்று முதல் இடத்தில் உள்ளது.<ref>http://www.mse.ac.in/pub/Monograph%20-%2017.pdf</ref>.

===மக்கள் வகைப்பாடு===
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 43,43,645 மக்கள் வசிக்கின்றார்கள்.<ref>[http://www.censusindiamaps.net/page/India_WhizMap/IndiaMap.htm 2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு]</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சென்னை மக்களின் சராசரி கல்வியறிவு 85% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 90%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இம்மாவட்ட மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
தமிழக மாவட்டங்களிலேயே மிகவும் வளர்ச்சியடைந்த மாவட்டம் இதுவே ஆகும்.

==மாவட்ட நிர்வாகம்==
==மாவட்ட நிர்வாகம்==
வரிசை 225: வரிசை 232:
| என் எஸ் அருணாச்சலம் ஐ.சி.எஸ்
| என் எஸ் அருணாச்சலம் ஐ.சி.எஸ்
|}
|}
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 43,43,645 மக்கள் வசிக்கின்றார்கள்.<ref>[http://www.censusindiamaps.net/page/India_WhizMap/IndiaMap.htm 2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு]</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சென்னை மக்களின் சராசரி கல்வியறிவு 85% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 90%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இம்மாவட்ட மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
தமிழக மாவட்டங்களிலேயே மிகவும் வளர்ச்சியடைந்த மாவட்டம் இதுவே ஆகும்.

==சென்னை மாவட்டத்தில் உள்ள சென்னை பெருநகர்ப் பகுதிகள்==

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/126463" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி