சென்னை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சென்னை மாவட்டம் (மூலத்தை காட்டு)
04:30, 23 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்
, 23 செப்டம்பர் 2014→புவியியல்
imported>Seesiva No edit summary |
imported>Seesiva |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
'''சென்னை மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] மாவட்டங்களில் ஒன்றாகும். இது ஒரு நகரம் சார்ந்த மாவட்டம் என்பதால் இம்மாவட்டத்திற்கு தலை நகரம் கிடையாது. [[சென்னை]] நகரின் பெரும்பாலான பகுதிகள் இம்மாவட்டத்தில் தான் உள்ளன. | '''சென்னை மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] மாவட்டங்களில் ஒன்றாகும். இது ஒரு நகரம் சார்ந்த மாவட்டம் என்பதால் இம்மாவட்டத்திற்கு தலை நகரம் கிடையாது. [[சென்னை]] நகரின் பெரும்பாலான பகுதிகள் இம்மாவட்டத்தில் தான் உள்ளன. | ||
==புவியியல்== | ==புவியியல்== | ||
சென்னை மாவட்டம் இந்தியாவின் கிழக்கு கரையோர சமவெளியில் 178 கிமீ<sup>2</sup> பரப்பளவில்அமைந்துள்ளது. | சென்னை மாவட்டம் இந்தியாவின் கிழக்கு கரையோர சமவெளியில் 178.2 கிமீ<sup>2</sup> பரப்பளவில்அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 6 மீட்டர் உயரத்திலும், கிழக்கு தீர்க்கரேகை 12°59' மற்றும் 13°9' வடக்கு அட்சரேகை 80 ° 12 'மற்றும் 80 ° 19' இடையேயும் அமைந்துள்ளது. | ||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== | ||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 43,43,645 மக்கள் வசிக்கின்றார்கள்.<ref>[http://www.censusindiamaps.net/page/India_WhizMap/IndiaMap.htm 2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு]</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சென்னை மக்களின் சராசரி கல்வியறிவு 85% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 90%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இம்மாவட்ட மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 43,43,645 மக்கள் வசிக்கின்றார்கள்.<ref>[http://www.censusindiamaps.net/page/India_WhizMap/IndiaMap.htm 2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு]</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சென்னை மக்களின் சராசரி கல்வியறிவு 85% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 90%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இம்மாவட்ட மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |