சென்னை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Maathavan No edit summary |
imported>Njselvakumar No edit summary |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
'''சென்னை மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] மாவட்டங்களில் ஒன்றாகும். இது ஒரு நகரம் சார்ந்த மாவட்டம் என்பதால் இம்மாவட்டத்திற்கு தலை நகரம் கிடையாது. [[சென்னை]] நகரின் பெரும்பாலான பகுதிகள் இம்மாவட்டத்தில் தான் உள்ளன. | '''சென்னை மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] மாவட்டங்களில் ஒன்றாகும். இது ஒரு நகரம் சார்ந்த மாவட்டம் என்பதால் இம்மாவட்டத்திற்கு தலை நகரம் கிடையாது. [[சென்னை]] நகரின் பெரும்பாலான பகுதிகள் இம்மாவட்டத்தில் தான் உள்ளன. | ||
== மக்கள் வகைப்பாடு == | ==மக்கள் வகைப்பாடு== | ||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 43,43,645 மக்கள் வசிக்கின்றார்கள்.<ref>[http://www.censusindiamaps.net/page/India_WhizMap/IndiaMap.htm 2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு]</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சென்னை மக்களின் சராசரி கல்வியறிவு 85% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 90%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இம்மாவட்ட மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 43,43,645 மக்கள் வசிக்கின்றார்கள்.<ref>[http://www.censusindiamaps.net/page/India_WhizMap/IndiaMap.htm 2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு]</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சென்னை மக்களின் சராசரி கல்வியறிவு 85% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 90%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இம்மாவட்ட மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | ||
வரிசை 13: | வரிசை 13: | ||
[[திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோயில்|திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில்]], [[வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கோயில்|வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்]], [[மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்|மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில்]], [[திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில்|திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில்]] என நான்கு தேவாரம் பெற்ற [[சிவாலயம்|சிவாலயங்கள்]] இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளன. | [[திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோயில்|திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில்]], [[வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கோயில்|வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்]], [[மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்|மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில்]], [[திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில்|திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில்]] என நான்கு தேவாரம் பெற்ற [[சிவாலயம்|சிவாலயங்கள்]] இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளன. | ||
== மருத்துவமனை மற்றும் கல்லூரி == | ==மருத்துவமனை மற்றும் கல்லூரி== | ||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
வரிசை 19: | வரிசை 19: | ||
! பெயர் || முகவரி | ! பெயர் || முகவரி | ||
|- | |- | ||
| பொது மருத்துவமனை || சென்னை- | | பொது மருத்துவமனை || சென்னை-600003 | ||
|- | |- | ||
| ஸ்டான்லி மருத்துவமனை || பழைய சிறைச்சாலை சாலை, சென்னை-600001 | | ஸ்டான்லி மருத்துவமனை || பழைய சிறைச்சாலை சாலை, சென்னை-600001 | ||
வரிசை 27: | வரிசை 27: | ||
| கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மற்றும் கல்லூரி || சென்னை-600010 | | கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மற்றும் கல்லூரி || சென்னை-600010 | ||
|- | |- | ||
| சித்தா மருத்துவ கல்லூரி || சென்னை- | | சித்தா மருத்துவ கல்லூரி || சென்னை-600106 | ||
|} | |} | ||
வரிசை 33: | வரிசை 33: | ||
{{தமிழ்நாடு சட்டமன்றம்/15|சென்னை}}<br> | {{தமிழ்நாடு சட்டமன்றம்/15|சென்னை}}<br> | ||
== ஆதாரங்கள் == | ==ஆதாரங்கள்== | ||
<references/> | <references/> | ||
== வெளி இணைப்புகள் == | ==வெளி இணைப்புகள்== | ||
*[http://www.chennai.tn.nic.in/ தமிழ்நாடு அரசின் சென்னை மாவட்டத்திற்கான தளம்] | * [http://www.chennai.tn.nic.in/ தமிழ்நாடு அரசின் சென்னை மாவட்டத்திற்கான தளம்] | ||
* [http://www.dinamalar.com/Tnspl_home.asp?id=267 சென்னை மாவட்ட சிறப்பு] | * [http://www.dinamalar.com/Tnspl_home.asp?id=267 சென்னை மாவட்ட சிறப்பு] | ||
* [http://www.chennaidistrict.com/ சென்னை மாவட்டம்] | * [http://www.chennaidistrict.com/ சென்னை மாவட்டம்] |