தாம்பரம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சி (→‎top)
வரிசை 1: வரிசை 1:
''' தாம்பரம் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தில்]]  உள்ள 11  [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://kancheepuram.nic.in/about-district/administrative-setup/revenue-administration/ காஞ்சிபுரம் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[தாம்பரம்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ்  வருவாய் கிராமங்கள் உள்ளன. இவ்வட்டத்தின் கீழ் [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளது. <ref>[https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2018/04/2018040514.pdf தாம்பரம் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>
''' தாம்பரம் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தில்]]  உள்ள 11  [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://kancheepuram.nic.in/about-district/administrative-setup/revenue-administration/ காஞ்சிபுரம் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[தாம்பரம்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ்  வருவாய் கிராமங்கள் உள்ளன. இவ்வட்டத்தின் கீழ் [[மாடம்பாக்கம்]], சிட்லபாக்கம்]], [[தாம்பரம்]], ஆலந்தூர்]] என 4
[[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 20 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளது. <ref>[https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2018/04/2018040514.pdf தாம்பரம் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>
 
==மக்கள்தொகை பரம்பல்==
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இவ்வட்டத்தின்  [[மக்கள்தொகை]] 383,718 ஆகும். அதில் 194,083 ஆண்களும், 189,635  பெண்களும் உள்ளனர்.    98,067  குடும்பங்கள்  கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில்  7.1%  கிராமப்புறங்களில்    வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 92.03% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 977 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 39732 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு, 964 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 54,289  மற்றும்  3,523  ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 83.08% ,  இசுலாமியர்கள் 5.17% , கிறித்தவர்கள்  10.99%  மற்றும் பிறர் 0.71% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/tambaram-taluka-kancheepuram-tamil-nadu-5703 வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/126300" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி