செய்யூர் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
imported>Selvasivagurunathan m
வரிசை 1: வரிசை 1:
''' செய்யூர் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[செங்கல்பட்டு மாவட்டம்|செங்கல்பட்டு மாவட்டத்தில்]] உள்ள 8 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்<ref>[https://kancheepuram.nic.in/about-district/administrative-setup/revenue-administration/ செய்யூர் வட்டம்]</ref> . இந்த வட்டத்தின் தலைமையகமாக [[செய்யூர்]] நகரம் உள்ளது.  
''' செய்யூர் வட்டம்''', [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[செங்கல்பட்டு மாவட்டம்|செங்கல்பட்டு மாவட்டத்தில்]] உள்ள 8 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்<ref>[https://kancheepuram.nic.in/about-district/administrative-setup/revenue-administration/ செய்யூர் வட்டம்]</ref>. இந்த வட்டத்தின் தலைமையகமாக [[செய்யூர்]] நகரம் உள்ளது.  

இந்த வட்டத்தின் கீழ் [[செய்யூர்]], லத்தூர், கடப்பாக்கம், கோடூர், சுணம்பேடு, காயப்பாக்கம் என 6 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 121  [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2018/04/2018040523.pdf செய்யூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>

==மக்கள்தொகை பரம்பல்==
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின்  [[மக்கள்தொகை]] 206,019 ஆகும். அதில்  103,169 ஆண்களும், 102,850  பெண்களும் உள்ளனர். 50,475 குடும்பங்கள்  கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 86.3%   கிராமப்புறங்களில்   வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 73.16%  மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 997  பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 20958 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 941 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 97,823  மற்றும் 2,227  ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 95.69%, இசுலாமியர்கள் 2.06%, கிறித்தவர்கள் 1.85%  மற்றும் பிறர் 0.41% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/cheyyur-taluka-kancheepuram-tamil-nadu-5711 செய்யூர் வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{Reflist|colwidth=30em}}
{{Reflist|colwidth=30em}}

{{செங்கல்பட்டு மாவட்டம்}}  
{{செங்கல்பட்டு மாவட்டம்}}  
[[பகுப்பு:செங்கல்பட்டு மாவட்டம்]]
[[பகுப்பு:செங்கல்பட்டு மாவட்ட வட்டங்கள்|*]]

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/126255" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி