நெடுஞ்செழியன் (தலையாலங்கானத்துச் செரு வென்றவன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
 
வரிசை 29: வரிசை 29:

நெடுஞ்செழியன் இளையவன், வயது முதிராதவன், ஆற்றல் இல்லாதவன் என இகழ்ந்து [[சோழ நாடு|சோழநாட்டை]] ஆண்ட இராசசூயம் வேட்ட [[பெருநற்கிள்ளி]], [[சேர நாடு|சேர நாட்டை]] ஆண்ட [[சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை|மாந்தரஞ்சேரல் இரும்பொறை]], [[கொங்கு நாடு|கொங்கு நாட்டினை]] ஆண்ட [[திதியன்]], [[எழினி]], [[எருமையூரன்]], [[இருங்கோவேள்]], [[பொருநன்]] ஆகிய குறுநில மன்னர்கள் போன்றோர் கூறினர். இவ்வனைவரும் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துத் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தாக்கினர். எதிர்த்துப் போரிட்ட நெடுஞ்செழியன் அனைவரையும் தோற்கடித்தார் என்பது வரலாறு. இதற்குச் சான்றாக இப்பாடல்கள் விளங்குவது குறிப்பிடத்தக்கது.<ref>

{{cquote|
<poem>
"''அன்னையின் அணைப்பிலே இருந்தவன்.ஐம்படைத்''

''தாலியும் கழட்டவில்லை!காலில் கிண்கிணி அணிந்துள்ளான்''

''பாலறாவாயினன்''" |40px|40px|(புறம்-77)}}
''பாலறாவாயினன்''" </poem>

விளக்கம்:-
விளக்கம்:-
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/12592" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி