பா. பரமேசுவரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
imported>சத்திரத்தான் சிNo edit summary |
imported>AswnBot சி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''பா. பரமேசுவரன்''' (பி. பரமேஸ்வரன், B. Parameswaran; பி. ஜனவரி 20, 1913, -இ.?) ஒரு தமிழக அரசியவாதி. [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியைச் சேர்ந்தவர். மூன்று முறை [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழ்நாடு சட்டமன்ற]] உறுப்பினராகவும், இரு முறை மாநில அமைச்சராகவும், ஒரு முறை [[மாநிலங்களவை]] [[மாநிலங்களவை உறுப்பினர்கள் (தமிழ்நாடு)|உறுப்பினராகவும்]] பணியாற்றியவர். | '''பா. பரமேசுவரன்''' (பி. பரமேஸ்வரன், B. Parameswaran; பி. ஜனவரி 20, 1913, -இ.?) ஒரு தமிழக அரசியவாதி. [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியைச் சேர்ந்தவர். மூன்று முறை [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழ்நாடு சட்டமன்ற]] உறுப்பினராகவும், இரு முறை மாநில அமைச்சராகவும், ஒரு முறை [[மாநிலங்களவை]] [[மாநிலங்களவை உறுப்பினர்கள் (தமிழ்நாடு)|உறுப்பினராகவும்]] பணியாற்றியவர். | ||
[[ஆதி திராவிடர்]] சாதியினைச் சேர்ந்த பரமேசுவரன் [[பறையர்]] முன்னோடி [[இரட்டைமலை சீனிவாசன்|இரட்டைமலை சீனிவாசனின்]] பேரர். இவரது தந்தை பெயர் எம். பாலசுப்ரமணியன். சென்னை புனித கேப்ரியல் பள்ளியிலும், [[சென்னை மாநிலக் கல்லூரி]]யிலும் பணியாற்றிய இவர் [[எம். சி. ராஜா]]விடம் பத்தாண்டுகள் தனிச் செயலாளராக வேலை பார்த்தார். [[சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1946|1946]] தேர்தலில் வெற்றி பெற்று சென்னை மாகாணத்தின் சட்டமன்றக் கீழவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எப்ரல் 7, 1949 - ஏப்ரல் 9, 1952 காலகட்டத்தில் [[பி. எஸ். குமாரசுவாமிராஜா]] அமைச்சரவையில் காதி, குடிசைத் தொழில், மீன்வளம் மற்றும் அரிஜன நலத்துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார். 1952-54ல் [[சென்னை]] நகரின் மேயராகப் பணியாற்றினார். ஏப்ரல் 13, 1954 - மார்ச் 31, 1957 காலகட்டத்தில் [[காமராஜர்]] அமைச்சரவையில் போக்குவரத்து, அரிஜனர் நலம், இந்து அறநிலையத் துறைகளுக்கான அமைச்சராக இருந்தார். 1958-62ல் இந்திய [[மாநிலங்களவை]]யின் உறுப்பினராகப் பணியாற்றினார். [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952|1952]] மற்றும் [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962|1962]] சட்டமன்றத் தேர்தல்களில் [[மதுராந்தகம் (சட்டமன்றத் தொகுதி)|மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி]]யில் காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>{{cite book|title=Who's who of Indian Parliament|year=1958|publisher=Parliament Secretariat, India|pages=190|url=http://books.google.com/books?id=-zsEAAAAMAAJ&q=b+parameswaran+mayor&dq=b+parameswaran+mayor&hl=en&ei=MuhYTebOF4rOrQf7wpHpBw&sa=X&oi=book_result&ct=result&resnum=8&ved=0CEgQ6AEwBw}}</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1951/STATISTICALREPORTS_51_MADRAS.pdf 1951/52 Madras State Election Results, Election Commission of India]</ref><ref>{{Cite web |url=http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1962/StatRep_Madras_1962.pdf |title=1962 Madras State Election Results, Election Commission of India |access-date=2011-02-14 |archive-date=2010-10-07 |archive-url=https://web.archive.org/web/20101007003737/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1962/StatRep_Madras_1962.pdf | | [[ஆதி திராவிடர்]] சாதியினைச் சேர்ந்த பரமேசுவரன் [[பறையர்]] முன்னோடி [[இரட்டைமலை சீனிவாசன்|இரட்டைமலை சீனிவாசனின்]] பேரர். இவரது தந்தை பெயர் எம். பாலசுப்ரமணியன். சென்னை புனித கேப்ரியல் பள்ளியிலும், [[சென்னை மாநிலக் கல்லூரி]]யிலும் பணியாற்றிய இவர் [[எம். சி. ராஜா]]விடம் பத்தாண்டுகள் தனிச் செயலாளராக வேலை பார்த்தார். [[சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1946|1946]] தேர்தலில் வெற்றி பெற்று சென்னை மாகாணத்தின் சட்டமன்றக் கீழவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எப்ரல் 7, 1949 - ஏப்ரல் 9, 1952 காலகட்டத்தில் [[பி. எஸ். குமாரசுவாமிராஜா]] அமைச்சரவையில் காதி, குடிசைத் தொழில், மீன்வளம் மற்றும் அரிஜன நலத்துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார். 1952-54ல் [[சென்னை]] நகரின் மேயராகப் பணியாற்றினார். ஏப்ரல் 13, 1954 - மார்ச் 31, 1957 காலகட்டத்தில் [[காமராஜர்]] அமைச்சரவையில் போக்குவரத்து, அரிஜனர் நலம், இந்து அறநிலையத் துறைகளுக்கான அமைச்சராக இருந்தார். 1958-62ல் இந்திய [[மாநிலங்களவை]]யின் உறுப்பினராகப் பணியாற்றினார். [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952|1952]] மற்றும் [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962|1962]] சட்டமன்றத் தேர்தல்களில் [[மதுராந்தகம் (சட்டமன்றத் தொகுதி)|மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி]]யில் காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>{{cite book|title=Who's who of Indian Parliament|year=1958|publisher=Parliament Secretariat, India|pages=190|url=http://books.google.com/books?id=-zsEAAAAMAAJ&q=b+parameswaran+mayor&dq=b+parameswaran+mayor&hl=en&ei=MuhYTebOF4rOrQf7wpHpBw&sa=X&oi=book_result&ct=result&resnum=8&ved=0CEgQ6AEwBw}}</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1951/STATISTICALREPORTS_51_MADRAS.pdf 1951/52 Madras State Election Results, Election Commission of India]</ref><ref>{{Cite web |url=http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1962/StatRep_Madras_1962.pdf |title=1962 Madras State Election Results, Election Commission of India |access-date=2011-02-14 |archive-date=2010-10-07 |archive-url=https://web.archive.org/web/20101007003737/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1962/StatRep_Madras_1962.pdf |url-status=dead }}</ref><ref>{{cite book|last=. V. Rama Rao, G. D. Binani|title=India at a glance: a comprehensive reference book on India|year=1954|pages=505|url=http://books.google.com/books?ei=MuhYTebOF4rOrQf7wpHpBw&ct=result&id=2b9NOnb8WigC&dq=b+parameswaran+mayor&q=parameswaran#search_anchor}}</ref><ref name="jp">{{Cite book | ||
| last = | | last = | ||
| first = | | first = | ||
வரிசை 12: | வரிசை 12: | ||
| id = ISBN | | id = ISBN | ||
| url= http://books.google.com/books?lr=&client=firefox-a&cd=20&id=rCZYAAAAMAAJ | | url= http://books.google.com/books?lr=&client=firefox-a&cd=20&id=rCZYAAAAMAAJ | ||
}}</ref><ref>{{Cite web |url=http://www.hinduonnet.com/thehindu/2004/04/12/stories/2004041200050800.htm |title=dated April 12, 1954: New Madras Cabinet |access-date=பிப்ரவரி 14, 2011 |archive-date=ஜூலை 11, 2011 |archive-url=https://web.archive.org/web/20110711171015/http://www.hinduonnet.com/thehindu/2004/04/12/stories/2004041200050800.htm | | }}</ref><ref>{{Cite web |url=http://www.hinduonnet.com/thehindu/2004/04/12/stories/2004041200050800.htm |title=dated April 12, 1954: New Madras Cabinet |access-date=பிப்ரவரி 14, 2011 |archive-date=ஜூலை 11, 2011 |archive-url=https://web.archive.org/web/20110711171015/http://www.hinduonnet.com/thehindu/2004/04/12/stories/2004041200050800.htm |url-status=dead }}</ref><ref>{{Cite web |url=http://www.assembly.tn.gov.in/archive/Resumes/review_01assly/table04.pdf |title=A Review of the Madras Legislative Assembly (1952-1957) |access-date=2011-02-14 |archive-date=2013-10-17 |archive-url=https://web.archive.org/web/20131017181036/http://www.assembly.tn.gov.in/archive/Resumes/review_01assly/table04.pdf |url-status=dead }}</ref><ref>[http://rajyasabha.nic.in/rsnew/pre_member/1952_2003/p.pdf Rajya Sabha biography]</ref> | ||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== |