5,939
தொகுப்புகள்
("{{about|தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலியைப்|இலங்கையிலுள்ள நகருக்கு|திருநெல்வேலி (இலங்கை)}} {{Infobox settlement | name = திருநெல்வேலி | official_name = | n..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 74: | வரிசை 74: | ||
| footnotes = | | footnotes = | ||
}} | }} | ||
'''திருநெல்வேலி''' அல்லது '''நெல்லை''' | '''திருநெல்வேலி''' அல்லது '''நெல்லை''' என்பது [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[மாநகராட்சி]] ஆகும். "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' எனச் சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' எனச் சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும். இவ்வூர் [[அல்வா]]விற்கு பெயர் பெற்றது. | ||
திருநெல்வேலி மாநகரம், தன்பொருனை எனப்படும் [[தாமிரபரணி ஆறு|தாமிரபரணி]] ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நகரம் [[பாண்டியர்|பாண்டிய]] மன்னர்களின் தலைநகரமாகச் சிலகாலம் செயல்பட்டது. இங்குள்ள [[திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்|நெல்லையப்பர் - காந்திமதி கோவில்]] மிகவும் பிரசித்தி பெற்றது.<ref>[http://temple.dinamalar.com/New.aspx?id=792 நெல்லையப்பர் (செப்பறை நடராஜர்) திருக்கோயில்] தினமலர்</ref> | திருநெல்வேலி மாநகரம், தன்பொருனை எனப்படும் [[தாமிரபரணி ஆறு|தாமிரபரணி]] ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நகரம் [[பாண்டியர்|பாண்டிய]] மன்னர்களின் தலைநகரமாகச் சிலகாலம் செயல்பட்டது. இங்குள்ள [[திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்|நெல்லையப்பர் - காந்திமதி கோவில்]] மிகவும் பிரசித்தி பெற்றது.<ref>[http://temple.dinamalar.com/New.aspx?id=792 நெல்லையப்பர் (செப்பறை நடராஜர்) திருக்கோயில்] தினமலர்</ref> |
தொகுப்புகள்