பாப்பிரெட்டிப்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
No edit summary |
||
வரிசை 20: | வரிசை 20: | ||
[[File:Murugan Hill Temple, Pappireddipatti, Tamilnadu.jpg|thumb|right|300px|முருகனுக்கான மலைக்கோவில், பாப்பிரெட்டிப்பட்டி]] | [[File:Murugan Hill Temple, Pappireddipatti, Tamilnadu.jpg|thumb|right|300px|முருகனுக்கான மலைக்கோவில், பாப்பிரெட்டிப்பட்டி]] | ||
பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சி நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்ட | பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சி நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்ட நகரமாகும். பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் வாணியாறு அணை உள்ளது. இது ஏற்காடு மலைக்கு பின்புறத்தில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி எல்லையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. மாரியம்மன் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இப்பேரூராட்சி எல்லையில் வரலட்சுமி ஸ்டார்ச் தொழிற்சாலை உள்ளது. இவ்ஊரில் நீதிமன்றம் உள்ளது.பெரியார் பல்கலைக்கழக உறுப்பு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் இராமச்சந்திரா தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. | ||
இதனருகில் அமைந்த [[தொடருந்து நிலையம்]] 17 கி.மீ. தொலைவில் உள்ள [[பொம்மிடி]]யில் உள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி நகரம் முந்தைய [[சேலம் மாவட்டம் (சென்னை மாகாணம்)|சேலம் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. | இதனருகில் அமைந்த [[தொடருந்து நிலையம்]] 17 கி.மீ. தொலைவில் உள்ள [[பொம்மிடி]]யில் உள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி நகரம் முந்தைய [[சேலம் மாவட்டம் (சென்னை மாகாணம்)|சேலம் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. | ||