பாப்பிரெட்டிப்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
No edit summary |
||
வரிசை 8: | வரிசை 8: | ||
தலைவர் பெயர் = | | தலைவர் பெயர் = | | ||
உயரம் = | | உயரம் = | | ||
கணக்கெடுப்பு வருடம் = | கணக்கெடுப்பு வருடம் = 2011 | | ||
மக்கள் தொகை = 9369| | மக்கள் தொகை = 9369| | ||
மக்களடர்த்தி = | | மக்களடர்த்தி = | | ||
வரிசை 22: | வரிசை 22: | ||
பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சி நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்ட சிறிய நகரமாகும். பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் வாணியாறு அணை உள்ளது. இது ஏற்காடு மலைக்கு பின்புறத்தில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி எல்லையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறிய மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. மாரியம்மன் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இப்பேரூராட்சி எல்லையில் வரலட்சுமி ஸ்டார்ச் தொழிற்சாலை உள்ளது. இவ்ஊரில் நீதிமன்றம் உள்ளது.பெரியார் பல்கலைக்கழக உறுப்பு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் இராமச்சந்திரா தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. | பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சி நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்ட சிறிய நகரமாகும். பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் வாணியாறு அணை உள்ளது. இது ஏற்காடு மலைக்கு பின்புறத்தில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி எல்லையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறிய மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. மாரியம்மன் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இப்பேரூராட்சி எல்லையில் வரலட்சுமி ஸ்டார்ச் தொழிற்சாலை உள்ளது. இவ்ஊரில் நீதிமன்றம் உள்ளது.பெரியார் பல்கலைக்கழக உறுப்பு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் இராமச்சந்திரா தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. | ||
இதனருகில் அமைந்த [[தொடருந்து நிலையம்]] 17 கிமீ தொலைவில் உள்ள [[பொம்மிடி]]யில் உள்ளது. | இதனருகில் அமைந்த [[தொடருந்து நிலையம்]] 17 கிமீ தொலைவில் உள்ள [[பொம்மிடி]]யில் உள்ளது. | ||
==அமைவிடம்== | ==அமைவிடம்== | ||
இப்பேரூராட்சிக்கு மேற்கில் [[தருமபுரி]] 50 கிமீ; கிழக்கில் [[தீர்த்தமலை]] 36 கிமீ; வடக்கில் [[அரூர்]] 21 கிமீ; தெற்கில் [[சேலம்]] 50 கிமீ தொலைவில் உள்ளது. | இப்பேரூராட்சிக்கு மேற்கில் [[தருமபுரி]] 50 கிமீ; கிழக்கில் [[தீர்த்தமலை]] 36 கிமீ; வடக்கில் [[அரூர்]] 21 கிமீ; தெற்கில் [[சேலம்]] 50 கிமீ தொலைவில் உள்ளது. |