பாப்பிரெட்டிப்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Gowtham Sampath
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 4: வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = தருமபுரி |
மாவட்டம் = தருமபுரி |
வட்டம் = [[பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 20111 |
மக்கள் தொகை = 8591|  
மக்கள் தொகை = 9,369|  
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு  =  |
பரப்பளவு  =  4.85|
தொலைபேசி குறியீட்டு எண்  =  |
தொலைபேசி குறியீட்டு எண்  =  |
அஞ்சல் குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
வாகன பதிவு எண் வீச்சு = |
பின்குறிப்புகள் = |
இணையதளம் = www.townpanchayat.in/pappireddipatti |
}}
}}
'''பாப்பிரெட்டிப்பட்டி''' ([[ஆங்கிலம்]]:Pappireddipatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தருமபுரி மாவட்டம்|தருமபுரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] மற்றும் [[ஊராட்சி ஒன்றியம்]] ஆகும்.
'''பாப்பிரெட்டிப்பட்டி''' ([[ஆங்கிலம்]]:Pappireddipatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தருமபுரி மாவட்டம்]], [[பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்]] மற்றும் |[[பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும்.
[[File:Murugan Hill Temple, Pappireddipatti, Tamilnadu.jpg|thumb|right|300px|முருகனுக்கான மலைக்கோவில், பாப்பிரெட்டிப்பட்டி]]


==மக்கள் வகைப்பாடு==
பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சி நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்ட சிறிய நகரமாகும். பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் வாணியாறு அணை  உள்ளது. இது ஏற்காடு மலைக்கு பின்புறத்தில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி எல்லையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறிய மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. மாரியம்மன் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இப்பேரூராட்சி எல்லையில் வரலட்சுமி ஸ்டார்ச் தொழிற்சாலை உள்ளது. பெரியார் பல்கலைக்கழக உறுப்பு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் இராமச்சந்திரா தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9,369 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="Census of India 2011">{{cite web | url = http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=703779 | title = 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50.4% ஆண்கள், 49.6% பெண்கள் ஆவார்கள். பாப்பிரெட்டிப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 79%,  பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவிற்கு ஒப்பானது.<ref name="India 2011:Literates and Literacy Rate">{{cite web | url = http://www.censusindia.gov.in/2011census/PCA/PCA_Highlights/pca_highlights_file/India/Chapter-3.pdf | title = 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு : கல்வியறிவு}}</ref> பாப்பிரெட்டிப்பட்டி மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
இதனருகில் அமைந்த [[தொடருந்து நிலையம்]] 17 கிமீ தொலைவில் உள்ள [[பொம்மிடி]]யில் உள்ளது.
==அமைவிடம்==
இப்பேரூராட்சிக்கு  மேற்கில்  [[தருமபுரி]] 50    கிமீ; கிழக்கில் [[தீர்த்தாமலை ஊராட்சி|தீர்த்தாமலை]] 36  கிமீ; வடக்கில் [[அரூர்]] 21 கிமீ; தெற்கில் [[சேலம்]] 50 கிமீ தொலைவில் உள்ளது.  


[[File:Murugan Hill Temple, Pappireddipatti, Tamilnadu.jpg|thumb|right|300px|முருகனுக்கான மலைக்கோவில், பாப்பிரெட்டிப்பட்டி]]
==பேரூராட்சியின் அமைப்பு== 
4.85 சகிமீ பரப்பும், 15  பேரூராட்சி மன்ற  உறுப்பினர்களையும்,  15 தெருக்களையும்  கொண்ட இப்பேரூராட்சி  [[பாப்பிரெட்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தர்மபுரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/pappireddipatti பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி  2,458  வீடுகளும், 9,369 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803947-pappireddipatti-tamil-nadu.html Pappireddipatti Population Census 2011]</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/125577" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி