அரசிராமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,334 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  17 ஏப்ரல் 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Srithern
(*திருத்தம்*)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 5: வரிசை 5:
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாவட்டம் = சேலம்
|மாவட்டம் = சேலம்
|வட்டம் = [[சங்ககிரி வட்டம்|சங்ககிரி]]
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பெயர் =  
|தலைவர் பெயர் =  
|உயரம் =  
|உயரம் =  
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 13822
|மக்கள் தொகை = 14,834
|மக்களடர்த்தி =  
|மக்களடர்த்தி =  
|பரப்பளவு  =   
|பரப்பளவு  =  28.16
|தொலைபேசி குறியீட்டு எண்  =   
|தொலைபேசி குறியீட்டு எண்  =   
|அஞ்சல் குறியீட்டு எண் =  
|அஞ்சல் குறியீட்டு எண் =  
|வாகன பதிவு எண் வீச்சு =  
|வாகன பதிவு எண் வீச்சு =  
|பின்குறிப்புகள் =  
|இணையதளம் = www.townpanchayat.in/arasiramani
|}}
|}}
'''அரசிராமணி''' ([[ஆங்கிலம்]]:Arasiramani), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''அரசிராமணி''' ([[ஆங்கிலம்]]:'''Arasiramani'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தின் [[சங்ககிரி வட்டம்|சங்ககிரி வட்டத்தில்]]  இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


==மக்கள் வகைப்பாடு==
==அமைவிடம்==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,822 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். அரசிராமணி மக்களின் சராசரி கல்வியறிவு 44% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 55%,  பெண்களின் கல்வியறிவு 31% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. அரசிராமணி மக்கள் தொகையில் 10%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
அரசிராமணி பேரூராட்சி சேலத்திலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]], 32 கிமீ தொலைவில் உள்ள [[சங்ககிரி]]யில் உள்ளது. அரசிராமணி பேரூராட்சிக்கு கிழக்கில் [[எடப்பாடி]] 7 கிமீ; மேற்கில் [[அந்தியூர்]] 30 கிமீ; வடக்கில் [[மேட்டூர்]] 32 கிமீ; தெற்கில் [[குமாரபாளையம்]] 22 கிமீ தொலைவில் உள்ளது.  


==பேரூராட்சியின் அமைப்பு==             
28.16 சகிமீ பரப்பும், 15  பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 72 தெருக்களையும்  கொண்ட இப்பேரூராட்சி [[சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/arasiramani அரசிராமணி பேரூராட்சியின் இணையதளம்] </ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி 3,970 குடும்பங்களும்,  14,834 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 63.30%  மற்றும்  [[பாலின விகிதம்]]  ஆயிரம் ஆண்களுக்கு,  935  பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803459-arasiramani-tamil-nadu.html Arasiramani Population Census 2011]</ref>
==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>
{{சேலம் மாவட்டம்}}


[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
{{TamilNadu-geo-stub}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/125421" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி