தேவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,510 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  17 ஏப்ரல் 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Srithern
(*திருத்தம்*)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 5: வரிசை 5:
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாவட்டம் = சேலம்
|மாவட்டம் = சேலம்
|வட்டம் = [[சங்ககிரி வட்டம்|சங்ககிரி]]
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பெயர் =  
|தலைவர் பெயர் =  
|உயரம் =  
|உயரம் =  
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 8122
|மக்கள் தொகை = 8,548
|மக்களடர்த்தி =  
|மக்களடர்த்தி =  
|பரப்பளவு  =   
|பரப்பளவு  =  7.25
|தொலைபேசி குறியீட்டு எண்  =   
|தொலைபேசி குறியீட்டு எண்  =   
|அஞ்சல் குறியீட்டு எண் =  
|அஞ்சல் குறியீட்டு எண் =  
|வாகன பதிவு எண் வீச்சு =  
|வாகன பதிவு எண் வீச்சு =  
|பின்குறிப்புகள்  =  
|இணையதளம் = www.townpanchayat.in/thevur
|}}
|}}
'''தேவூர்''' ([[ஆங்கிலம்]]:Thevur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''தேவூர்''' ([[ஆங்கிலம்]]:'''Thevur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தின் [[சங்ககிரி வட்டம்|சங்ககிரி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சி காவேரி கரை அருகில் அமைந்துள்ளது தேவூர் பேரூராட்சியில் விவசாயம் சிறந்து விளங்குகிறது.
==அமைவிடம்=
தேவூர் பேரூராட்சி [[சேலம்|சேலத்திலிருந்து]] 55 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]], கிழக்கில் 27 கிமீ தொலைவில் உள்ள [[சங்ககிரி]]யில் உள்ளது. இதனருகே மேற்கில் [[மேட்டூர்]] 10 கிமீ; வடக்கில் [[எடப்பாடி]] 12 கிமீ; தெற்கில் [[குமாரபாளையம்]] 12 கிமீ தொலைவில் உள்ளது.  


==மக்கள் வகைப்பாடு==
==பேரூராட்சியின் அமைப்பு==              
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8122 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். தேவூர் மக்களின் சராசரி கல்வியறிவு 52% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 63%பெண்களின் கல்வியறிவு 39% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. தேவூர் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
7.25 சகிமீ பரப்பும், 15  பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும்,  46 தெருக்களையும்  கொண்ட இப்பேரூராட்சி [[சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/thevur தேவூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி 2,423 குடும்பங்களும்,  8,548 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]]  65.80%   மற்றும்  [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு936 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803460-thevur-tamil-nadu.html Thevur Population Census 2011]</ref>


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>
 
{{சேலம் மாவட்டம்}}
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
{{TamilNadu-geo-stub}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/125358" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி