தெடாவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
God
(தெடாவூரின் வரலாற்று சிறப்பு மிக்க தொகுப்பு) |
(God) |
||
வரிசை 21: | வரிசை 21: | ||
<nowiki>#</nowiki>தடாவூர் என்ற பெயர் காலமாற்றித்தில் தெடாவூர் என்று பெயர் பெற்றது. | <nowiki>#</nowiki>தடாவூர் என்ற பெயர் காலமாற்றித்தில் தெடாவூர் என்று பெயர் பெற்றது. | ||
தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த சோழ நாட்டிற்கும் கொள்ளிமலை, சேர்வராயன் மலைப் பகுதிககளை ஆண்டு வந்த பாரி, ஓரி போன்ற மன்னர்கள் ஆண்ட நிலப்பகுதிகளையும் இணைக்கும் பாலமாக, தடமாக அப்போது இருந்ததால் ”தடவூர்” என அழைக்கப்பட்டது. | |||
தடாகங்கள் நிறைந்து வழிந்ததால் ”தடாகவூர்” எனவும் அழைக்கப்பட்டது.. நாளடைவில் பெயர் மருவி தெடாவூர் என அழைக்கப்படுகிறது. | |||
குலோத்துங்க சோழ வாணகோவரையரால் கொடையாக அளிக்கப்பட்ட பொன்னும் சேர்த்து முப்பது நாற்கழஞ்சி மஞ்சாடி இரண்டு மா அளவு அளிக்கப்பட்டது. அதில் ஒருப் பகுதி திருப்பணிக்கும், பிறியதொரு பகுதி திருமண்டபம் கட்டுவதற்கும் செலவிடப்பட்டதை கோவில் மண்டபத்தின் தெற்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் விவரிக்கின்றன. | |||
மூன்றாம் குலோத்துங்க சோழன் 27ஆம் ஆட்சி ஆண்டில் கட்டிய சிவதலம்(ஸ்ரீஏகாம்பரேஸ்வரர்ஆலயம்)..... | |||
<nowiki>#</nowiki>தடாவூர் என்ற பெயர் காலமாற்றித்தில் தெடாவூர் என்று பெயர் பெற்றது.... | |||
சோழ காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயிலை சீரமைத்து தருமாறு தமிழ் நாடு அரசிடம் கேட்டு கொள்கிறேன்... | |||
ஆறகலூரை தலைநகராக கொண்டு ஆண்டு வந்த வாணக்கோவரையர் (சோழப் பேரரசு தனது பரந்த நாட்டை சிறு, சிறு பகுதிகளாக பிரித்து அதை பல சிற்றரசர்கள் ஆளுகைக்கு கீழ் ஒப்படைத்தது........ | |||
மகதைப் பெருமாள் என்பவன் மூன்றாம் குலோத்துங்கனின் படைத்தலைவர்களில் ஒருவன். ‘வாணகோவரையன் பொன்பரப்பினான்’ என்னும் அடைமொழியுடனும் இவனது பெயரைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மகதை என்பது தமிழ்நாட்டிலுள்ள மகதம். இதனை நடுநாடு என்றும் கூறுவர்...ஆறகளூரை ஆட்சி செய்த வாணகோவரையர்கள் தலையிடமாக #தெடாவூரை தேர்ந்தெடுத்துள்ளனர்... | |||
கர்நாடக மாநிலத்திலுள்ள நந்தி மலையை பூர்வீகமாக கொண்ட "வாணாதிராயர்கள்", தங்களை கி.பி. 8 ஆம் நூற்றாண்டின் செப்புப்பட்டயத்தில் "க்ஷத்ரியர்கள்" என்று குறிப்பிட்டார்கள். | |||
நந்தி மலையை தொடர்ந்து வாணர்கள் தங்களது தலைநகரை வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டைக்கு அருகில் உள்ள "திருவல்லம்" என்னும் நகரத்திற்கு மாற்றினார்கள். அதன் பிறகு பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்த "பொன்பரப்பி ஆறகளூருக்கு" மாற்றினார்கள் என்று பல வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். | |||
பொன்பரப்பி ஆறகளூருக்கு முன்னர் வாணர்களது தலைநகரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகத்தில் இருந்திருக்கிறது என்பதை சில வரலாற்று அறிஞர்கள் கல்வெட்டு சான்றுகளுடன் குறிப்பிட்டுள்ளார்கள் | |||
==அமைவிடம்== | ==அமைவிடம்== |