கருப்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,581 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  17 ஏப்ரல் 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Srithern
(*திருத்தம்*)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
 
வரிசை 5: வரிசை 5:
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாவட்டம் = சேலம்
|மாவட்டம் = சேலம்
|வட்டம் =[[ஓமலூர் வட்டம்|ஓமலூர்]]
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பெயர் =  
|தலைவர் பெயர் =  
|உயரம் =  
|உயரம் =  
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 13003
|மக்கள் தொகை = 13003
|மக்களடர்த்தி =  
|மக்களடர்த்தி =  
|பரப்பளவு  =   
|பரப்பளவு  =  14.52
|தொலைபேசி குறியீட்டு எண்  =   
|தொலைபேசி குறியீட்டு எண்  =   
|அஞ்சல் குறியீட்டு எண் =  
|அஞ்சல் குறியீட்டு எண் =  
|வாகன பதிவு எண் வீச்சு =  
|வாகன பதிவு எண் வீச்சு =  
|பின்குறிப்புகள்  =  
|இணையதளம் =  
|}}
|}}
'''கருப்பூர்''' ([[ஆங்கிலம்]]:Karuppur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''கருப்பூர்''' ([[ஆங்கிலம்]]:'''Karuppur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் [[ஓமலூர் வட்டம்|ஓமலூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


==மக்கள் வகைப்பாடு==
இங்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பாட்லிங் பிளாண்ட், இப்பேரூராட்சியில் அமைந்துள்ளது. மேலும் அரசு பொறியியற் கல்லுரி மற்றும் பெரியார் பல்கலைகழகத்தின் உறுப்புக் கல்லூரி இப்பேரூராட்சியில் அமைந்துள்ளது. இங்கு இஸ்கான் கோவில், முருகன் கோவில் மற்றும் காளியம்மன் கோவில்கள் அமைந்துள்ளது
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,003 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். கருப்பூர் மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும்இதில் ஆண்களின் கல்வியறிவு 70%பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கருப்பூர் மக்கள் தொகையில் 12%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==அமைவிடம்==
இப்பேரூராட்சிக்கு கிழக்கில் [[சேலம்]] 8 கிமீ; மேற்கில் [[ஈரோடு]] 45 கிமீ; வடக்கில் [[தர்மபுரி]] 56 கிமீ; தெற்கில் [[நாமக்கல்]] 56 கிமீ தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
14.52 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 39 தெருக்களையும்  கொண்ட இப்பேரூராட்சி [[ஓமலூர் (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[சேலம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/karuppur கருப்பூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி  3,707 குடும்பங்களும், 13,967 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 73.21%   மற்றும்  [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 945 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[ https://www.census2011.co.in/data/town/803453-karuppur-tamil-nadu.html Karuppur Population Census 2011]</ref>


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>
 
{{சேலம் மாவட்டம்}}
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
{{TamilNadu-geo-stub}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/125250" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி