இளம்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
imported>AswnBot
சி (தானியங்கி:Convert வார்ப்புரு பிழைகளை நீக்குதல்)
வரிசை 25: வரிசை 25:

==அமைவிடம்==
==அமைவிடம்==
இப்பகுதியானது கஞ்சமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இம்மலையில் பிரசித்தி பெற்ற சித்தர் கோவிலானது இயம்பிள்ளைக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இளம்பிள்ளை அபூர்வா பட்டு நெசவுத் தொழில் பிரபலமானது. விரைவில் வளர்ந்து வரும் தொழில் நகரங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.  
இப்பகுதியானது கஞ்சமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இம்மலையில் பிரசித்தி பெற்ற சித்தர் கோவிலானது இளம்பிள்ளைக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இளம்பிள்ளை அபூர்வா பட்டு நெசவுத் தொழில் பிரபலமானது. விரைவில் வளர்ந்து வரும் தொழில் நகரங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.  

இளம்பிள்ளை பேரூராட்சிக்கு கிழக்கில் [[சேலம்]] 20 கிமீ; மேற்கில் [[தாரமங்கலம்]] 15 கிமீ; வடக்கே [[ஓமலூர்]] 20 கிமீ; தெற்கே [[சங்ககிரி]] 22 கிமீ மற்றும் [[இடங்கணசாலை]]  1 கிமீ தொலைவில் உள்ளது.
இளம்பிள்ளை பேரூராட்சிக்கு கிழக்கில் [[சேலம்]] 20 கிமீ; மேற்கில் [[தாரமங்கலம்]] 15 கிமீ; வடக்கே [[ஓமலூர்]] 20 கிமீ; தெற்கே [[சங்ககிரி]] 22 கிமீ மற்றும் [[இடங்கணசாலை]]  1 கிமீ தொலைவில் உள்ளது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/125210" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி