இளம்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Srithern (*திருத்தம்*) |
imported>பொன்னிலவன் No edit summary |
||
வரிசை 28: | வரிசை 28: | ||
===தொழில்=== | ===தொழில்=== | ||
இங்கு உள்ள மக்கள் நெசவுத் தொழில் மூலம் அதிக வருமானம் ஈட்டுகின்றனர். | இங்கு உள்ள மக்கள் நெசவுத் தொழில் மூலம் அதிக வருமானம் ஈட்டுகின்றனர். | ||
==பெயர்க்காரணம் == | |||
இளைஞரான [[திருமூலர்|திருமூலருக்கு]] வாய்த்த சீடரோ தொண்டுகிழம். [[காலாங்கி நாதர்]] என்னும் அக்கிழவர் [[கலிங்கம்|கலிங்கத்தில்]] இருந்து வந்தவர். காயம் உடலை மூப்படையாது கல்லாக மாற்றி எப்பொழுது இளமைநலம் நல்கும் காயகல்பத்தைத் தேடி குருவான திருமூலர் காட்டிற்குள் சென்றுவிட்டார். குருவுக்கு சீடர் உணவாக்கத் தொடங்கினார். அடிப்பிடித்துவிடக்கூடாதே என அக்காட்டில் கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து அவ்வுணவை அக்கிழவர் கிண்டத் தொடங்கினார். உணவு கருகிவிட்டது. பதறிப்போன அவ்வுணவைக் கீழே இறக்கிவைத்துவிட்டு குருக்கு புது உணவை ஆக்கினார். கருகிய உணவு வீணாகிவிடக்கூடாதே என அதனை எடுத்து சீடராகி அக்கிழவர் உண்டார். அதனை உண்டுமுடித்ததும் கிழவரான காலாங்கிநாதர் இளம்பிள்ளையாக மாறிவிட்டார். அவ்வாறு அவர் உருமாறிய இடமே இந்த இளம்பிள்ளை என்னும் ஊர் என்பது [[தொன்மம்]]. <ref name = "sivam"> சிவம் சுகி; [[ஒரு தலம், ஒரு பாடல், ஒரு நயம் (நூல்)|ஒரு தலம், ஒரு பாடல், ஒரு நயம்]]; வானதி பதிப்பகம், சென்னை; ஐந்தாம் பதிப்பு: திசம்பர் 2005; பக். 67 -70 </ref> | |||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== |