வீரக்கல்புதூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>Almighty34
சிNo edit summary
 
வரிசை 18: வரிசை 18:
|இணையதளம்  = www.townpanchayat.in/veerakkalpudur

|}}
|}}
'''வீரக்கல்புதூர்''' ([[ஆங்கிலம்]]:'''Veerakkalpudur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தின் [[மேட்டூர் வட்டம்|மேட்டூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''வீரக்கல்புதூர்''' (''Veerakkalpudur''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தின் [[மேட்டூர் வட்டம்|மேட்டூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
==அமைவிடம்==  
== அமைவிடம் ==  
[[சேலம்]] - [[மேட்டூர்]] சாலையில் அமைந்த வீரக்கல்புதூர் பேரூராட்சிக்கு கிழக்கில் [[சேலம்]] 43 கிமீ; மேற்கில் [[மேட்டூர்]] 11 கிமீ; வடக்கில் [[கொளத்தூர்]] 22 கிமீ; தெற்கில் [[எடப்பாடி]] 22 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே 5 கிமீ தொலைவில் [[மேட்டூர் அணை]] [[தொடருந்து நிலையம்]]  உள்ளது. <ref>[https://indiarailinfo.com/departures/mettur-dam-mtdm/6593 Mettur Dam Railway Station]</ref>

==பேரூராட்சியின் அமைப்பு==               
== பேரூராட்சியின் அமைப்பு ==               
12.42 சகிமீ பரப்பும்,  15  பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 36 தெருக்களையும்  கொண்ட இப்பேரூராட்சி [[மேட்டூர் (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[தர்மபுரி மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/veerakkalpudur வீரக்கல்புதூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>

==மக்கள் தொகை பரம்பல்==
== மக்கள் தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி  4,614  வீடுகளும், 16,665 [[மக்கள்தொகை]]யும், கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803445-veerakkalpudur-tamil-nadu.html Veerakkalpudur Population Census 2011]</ref>

==ஆதாரங்கள்==
== மேற்கோள்கள் ==
<references/>
{{Reflist}}
{{சேலம் மாவட்டம்}}
{{சேலம் மாவட்டம்}}
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/125179" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி