மேச்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→தொழில் மற்றும் விவசாயம்
imported>Mecheri prabhagaran weavers |
|||
வரிசை 50: | வரிசை 50: | ||
* மேச்சேரி பத்ரகாளி அம்மன் இவ்வூரில் உள்ள மிக பெரிய கோவில் ஆகும். இங்கு அனைத்து நாட்களிலும் பூஜைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக வெள்ளி மற்றும் அமாவாசை நாட்களில் பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. மாசி 29 மற்றும் 30 நாட்களில் இக்கோவிலில் தேரோட்டம் நடைபெறுகிறது. | * மேச்சேரி பத்ரகாளி அம்மன் இவ்வூரில் உள்ள மிக பெரிய கோவில் ஆகும். இங்கு அனைத்து நாட்களிலும் பூஜைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக வெள்ளி மற்றும் அமாவாசை நாட்களில் பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. மாசி 29 மற்றும் 30 நாட்களில் இக்கோவிலில் தேரோட்டம் நடைபெறுகிறது. | ||
* மேச்சேரி மாடு ஆடுகள் சந்தை மிகவும் புகழ் பெற்ற சந்தையாகும். இது வாரத்தின் ஒரு முறை புதன்கிழமைகளில் கூடுகின்றன. | * மேச்சேரி மாடு ஆடுகள் சந்தை மிகவும் புகழ் பெற்ற சந்தையாகும். இது வாரத்தின் ஒரு முறை புதன்கிழமைகளில் கூடுகின்றன. | ||
*மேச்சேரி சாமராஜபேட்டை பகுதியில் கைத்தறி நெசவு உலகப்புகள் பெற்றவை இந்த பகுதியில் இருந்து அனைத்து இந்திய மாநிலங்களுக்கு படுப்புடவைகள் செல்கின்றது. | |||
== மேச்சேரி செம்மறி ஆடுகள் == | == மேச்சேரி செம்மறி ஆடுகள் == | ||
வரிசை 70: | வரிசை 71: | ||
மேச்சேரியின் அருகே ஜிந்தால் எஃகு நிறுவனம் தனது மிகபெரிய இரும்பு தொழிற்சாலையை அமைத்துள்ளது. இதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் இந்த தொழிற்சாலையில் பணிபுரிகின்றனர். <ref>https://www.gem.wiki/JSW_Steel_Salem_steel_plant</ref> <ref>https://www.jsw.in/steel/salem-works-overview</ref> | மேச்சேரியின் அருகே ஜிந்தால் எஃகு நிறுவனம் தனது மிகபெரிய இரும்பு தொழிற்சாலையை அமைத்துள்ளது. இதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் இந்த தொழிற்சாலையில் பணிபுரிகின்றனர். <ref>https://www.gem.wiki/JSW_Steel_Salem_steel_plant</ref> <ref>https://www.jsw.in/steel/salem-works-overview</ref> | ||
மேலும் இந்த ஊரின் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையும், செங்கல் சூளையும் செய்து வருகின்றனர்.சாமராஜபேட்டை பகுதி மற்றும் அதனை சுற்றி பல பகுதியில் பெருமளவில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். மேலும் இந்த பகுதியில் தேவாங்க நெசவாளர் உள்ளனர். | மேலும் இந்த ஊரின் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையும், செங்கல் சூளையும் செய்து வருகின்றனர். | ||
சாமராஜபேட்டை பகுதி மற்றும் அதனை சுற்றி பல பகுதியில் பெருமளவில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். மேலும் இந்த பகுதியில் தேவாங்க நெசவாளர் அதிகம் உள்ளனர். | |||
மேச்சேரியின் சுற்றுவட்டாரப்பகுதியில் மட்டும் தோராயமாக 5000 அதிகமான பேர் நெசவுத்தொழில் செய்கிறார்கள். | |||
இங்கு அதிகம் கேழ்வரகு, சோளம், கம்பு, வேர்க்கடலைபோன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன. | இங்கு அதிகம் கேழ்வரகு, சோளம், கம்பு, வேர்க்கடலைபோன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன. |