மேச்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>AswnBot
சி (தானியங்கி:Convert வார்ப்புரு பிழைகளை நீக்குதல்)
imported>Almighty34
சிNo edit summary
வரிசை 31: வரிசை 31:
|}}
|}}

'''மேச்சேரி''' ([[ஆங்கிலம்]]:'''Mecheri'''), என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தின் [[மேட்டூர் வட்டம்|மேட்டூர் வட்டத்தில்]]  இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''மேச்சேரி''' (''Mecheri''), என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தின் [[மேட்டூர் வட்டம்|மேட்டூர் வட்டத்தில்]]  இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.

மேச்சேரியின் புதன் கிழமை தோறும்  வாரச்சந்தையில் கிடைக்க கூடிய காய்கறிகள் தரமிக்கதாகும். மற்றும் வாரச்சந்தையில் கூடும் ஆட்டுச்சந்தை முக்கியச் சிறப்பம்சமாகும்.

==அமைவிடம்==
== அமைவிடம் ==
மேச்சேரி பேரூராட்சிக்கு கிழக்கில் [[சேலம்]] 32 கிமீ  தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 7 கிமீ தொலைவில் உள்ள குட்டப்பட்டியில் உள்ளது.  இதன்  மேற்கில் [[மேட்டூர்]] 22 கிமீ; தெற்கில் [[நங்கவள்ளி]] 12 கிமீ; வடக்கில் [[தர்மபுரி]] 41 கிமீ தொலைவில் உள்ளது.

==பேரூராட்சியின் அமைப்பு==                 
== பேரூராட்சியின் அமைப்பு ==                 
12.5 சகிமீ பரப்பும்,  15  பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும்,  83 தெருக்களையும்  கொண்ட இப்பேரூராட்சி [[மேட்டூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தர்மபுரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/mecheri மேச்சேரி பேரூராட்சியின் இணையதளம்] </ref>

==மக்கள் தொகை பரம்பல்==
== மக்கள் தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி 6,330 வீடுகளும்,  25,676 [[மக்கள்தொகை]]யும், கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803444-mecheri-tamil-nadu.html  Mecheri  Population Census 2011]</ref>

வரிசை 74: வரிசை 74:
இங்கு அதிகம் கேழ்வரகு, சோளம், கம்பு, வேர்க்கடலைபோன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன.  

== ஆதாரங்கள் ==
== மேற்கோள்கள் ==
<references/>
{{Reflist}}
{{சேலம் மாவட்டம்}}
{{சேலம் மாவட்டம்}}
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/124930" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி