மேச்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Gowtham Sampath சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 17: | வரிசை 17: | ||
|மாநிலம் = தமிழ்நாடு | |மாநிலம் = தமிழ்நாடு | ||
|மாவட்டம் = சேலம் | |மாவட்டம் = சேலம் | ||
|வட்டம் = [[மேட்டூர் வட்டம்|மேட்டூர்]] | |||
|தலைவர் பதவிப்பெயர் =பேரூராட்சி தலைவர் | |தலைவர் பதவிப்பெயர் =பேரூராட்சி தலைவர் | ||
|தலைவர் பெயர் =ஜெ.குமார் | |தலைவர் பெயர் =ஜெ.குமார் | ||
|உயரம் = | |உயரம் = | ||
|கணக்கெடுப்பு வருடம் = | |கணக்கெடுப்பு வருடம் = 2011 | ||
|மக்கள் தொகை = | |மக்கள் தொகை = 25,676 | ||
|மக்களடர்த்தி = | |மக்களடர்த்தி = | ||
|பரப்பளவு = | |பரப்பளவு = 12.5 | ||
|தொலைபேசி குறியீட்டு எண் =0427 | |தொலைபேசி குறியீட்டு எண் =0427 | ||
|அஞ்சல் குறியீட்டு எண் =636453 | |அஞ்சல் குறியீட்டு எண் =636453 | ||
|வாகன பதிவு எண் வீச்சு = | |வாகன பதிவு எண் வீச்சு = | ||
| | |இணையதளம் = www.townpanchayat.in/mecheri | ||
|}} | |}} | ||
'''மேச்சேரி''' ([[ஆங்கிலம்]]:Mecheri), என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | '''மேச்சேரி''' ([[ஆங்கிலம்]]:'''Mecheri'''), என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் [[மேட்டூர் வட்டம்|மேட்டூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | ||
== | மேச்சேரியின் புதன் கிழமை தோறும் வாரச்சந்தையில் கிடைக்க கூடிய காய்கறிகள் தரமிக்கதாகும். மற்றும் வாரச்சந்தையில் கூடும் ஆட்டுச்சந்தை முக்கியச் சிறப்பம்சமாகும். | ||
==அமைவிடம்== | |||
மேச்சேரி பேரூராட்சிக்கு கிழக்கில் [[சேலம்]] 32 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 7 கிமீ தொலைவில் உள்ள குட்டப்பட்டியில் உள்ளது. இதன் மேற்கில் [[மேட்டூர்]] 22 கிமீ; தெற்கில் [[நங்கவள்ளி]] 12 கிமீ; வடக்கில் [[தர்மபுரி]] 41 கிமீ தொலைவில் உள்ளது. | |||
==பேரூராட்சியின் அமைப்பு== | |||
12.5 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 83 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[மேட்டூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தர்மபுரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/mecheri மேச்சேரி பேரூராட்சியின் இணையதளம்] </ref> | |||
==மக்கள் தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 6,330 வீடுகளும், 25,676 [[மக்கள்தொகை]]யும், கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803444-mecheri-tamil-nadu.html Mecheri Population Census 2011]</ref> | |||
== | == பெயர் காரணம் == | ||
கன்று கறவைகளை மேய்க்கும் இடம் என்று பொருள் தரும் 'மேய்ச்சல் ஏரி' என்ற பெயரே பின்னாளில் மருவி 'மேச்சேரி' என்றானது. அக்காலத்தில் இவ்விடம் ஓர் ஏரியாக இருந்துள்ளது. இந்த ஏரியில் மாடுகளையும் ஆடுகளையும் மேய்த்து வந்ததால் இவ்விடம் மேச்சேரி என்றானது.{{cn}} | |||
== ஊரின் சிறப்புகள் == | == ஊரின் சிறப்புகள் == | ||
வரிசை 70: | வரிசை 76: | ||
== ஆதாரங்கள் == | == ஆதாரங்கள் == | ||
<references/> | <references/> | ||
{{சேலம் மாவட்டம்}} | |||
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | [[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | ||