சீராப்பள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>AswnBot சி (Bot:Removing stub template from long stubs) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி No edit summary |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
மாநிலம் = தமிழ்நாடு | | மாநிலம் = தமிழ்நாடு | | ||
மாவட்டம் = [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] | | மாவட்டம் = [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] | | ||
வட்டம் = [[இராசிபுரம் வட்டம்|இராசிபுரம்]]| | |||
தலைவர் பதவிப்பெயர் = | | தலைவர் பதவிப்பெயர் = | | ||
தலைவர் பெயர் = | | தலைவர் பெயர் = | | ||
உயரம் = | | உயரம் = | | ||
கணக்கெடுப்பு வருடம் = | கணக்கெடுப்பு வருடம் = 2011 | | ||
மக்கள் தொகை = | மக்கள் தொகை = 12,403| | ||
மக்களடர்த்தி = | | மக்களடர்த்தி = 6| | ||
பரப்பளவு = | | பரப்பளவு = | | ||
தொலைபேசி குறியீட்டு எண் = | | தொலைபேசி குறியீட்டு எண் = | | ||
அஞ்சல் குறியீட்டு எண் = | | அஞ்சல் குறியீட்டு எண் = | | ||
வாகன பதிவு எண் வீச்சு = | | வாகன பதிவு எண் வீச்சு = | | ||
இணையதளம் = www.townpanchayat.in/seerapalli| | |||
}} | }} | ||
'''சீராப்பள்ளி''' ([[ஆங்கிலம்]]:Seerapalli), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | '''சீராப்பள்ளி''' ([[ஆங்கிலம்]]:'''Seerapalli'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் [[இராசிபுரம் வட்டம்|இராசிபுரம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | ||
== | முதல்நிலை பேரூராட்சியான சீராப்பள்ளி பகுதியில் புகழ் பெற்ற காளியம்மாள் மற்றும் ஈஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடத்திற்கு ஒருமுறை பங்குனி மாதத்தில் பண்டிகை வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்பேரூராட்சியானது வேளாண்மை நிறைந்த ஊர் பகுதியாகும். | ||
==அமைவிடம்== | |||
[[இராசிபுரம்]] - [[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூர்]] தேசிய நெடுஞ்சாலை எண் 7-இல் அமைந்த சீராப்பள்ளி பேரூராட்சிக்கு தெற்கில் 35 கிமீ தொலைவில் [[நாமக்கல்]] உள்ளது. இதனருகே உள்ள [[தொடருந்து நிலையம்]] 8 கிமீ தொலைவில் உள்ள [[இராசிபுரம்|இராசிபுரத்தில்]] உள்ளது. இதன் வடக்கில் [[சேலம்]] 37 கிமீ; கிழக்கில் [[நாமகிரிப்பட்டை]] 3 கிமீ தொலைவில் உள்ளது. | |||
==பேரூராட்சியின் அமைப்பு== | |||
6 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 32 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[சேந்தமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. | |||
<ref>[http://www.townpanchayat.in/seerapalli சீராப்பள்ளி பேரூராட்சியின் இணையதளம்]</ref> | |||
==மக்கள் தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,344 வீடுகளும், 12,403 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[http://www.census2011.co.in/data/town/803491-seerapalli-tamil-nadu.html Seerapalli Population Census 2011]</ref> | |||
==முக்கியத் தொழில் நெசவு மற்றும் விவசாயம்== | ==முக்கியத் தொழில் நெசவு மற்றும் விவசாயம்== | ||
வரிசை 30: | வரிசை 38: | ||
<references/> | <references/> | ||
{{நாமக்கல் மாவட்டம்}} | |||
[[பகுப்பு:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | [[பகுப்பு:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |