காளப்பநாயக்கன்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
Kurumbanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
imported>Hai~tawiki
No edit summary
imported>Sodabottle
சி (Kurumbanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
வரிசை 17: வரிசை 17:
}}
}}
'''கள்ளப்பநாயக்கன்பட்டி''' ([[ஆங்கிலம்]]:Kalappanaickenpatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''கள்ளப்பநாயக்கன்பட்டி''' ([[ஆங்கிலம்]]:Kalappanaickenpatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
==வரலாறு ==
காளப்பநாயக்கன் பட்டி நாயக்கர் ஆட்சி காலத்தில் [[சேந்தமங்கலம் ]] பகுதியை ஆட்சி செய்த [[ராமச்சந்திர நாயக்கர் ]] என்பவரின் ஆட்சி எல்லைக்கு உட்பட்டது . இப்பகுதி மக்கள் செவி வழி செய்தி ஒன்றை சொல்லி வருகின்றனர் . இவ்வூர் [[கொல்லிமலை ]] அடிவாரத்தில் உள்ளது , 700 வருடம் முன்பு இங்கு குடியமர்ந்த [[ராஜகம்பளம்]] என்று சொல்லப்படும் நாயக்கர் மக்கள் இப்பகுதிக்கு வந்து தங்களை குடியமர்த்திகொண்டனர். இவர்கள் இங்குள்ள காடுகளை அழித்து ஊர் அமைத்து வந்தனர் என்றும் , அதன் பின்னர் [[திருமலை நாயக்கர் ]] ஆட்சி காலத்தில் குடியேறிய [[பலிஜா ]] இனத்தவர்களும் , ஏனைய தெலுங்கு மொழி பேசுபவர்களும் இங்கு குடியமர்ந்தனர் என்று சொல்லபடுகின்றது .
==காளப்ப நாயக்கர் ==
நாயக்கர் இனத்தில் தோன்றிய ஒரு இளைஞர் , கொல்லிமலையில் வாழ்ந்த ஒரு பழங்குடி பெண்ணை காதலித்து வந்ததாகவும் , இக்காதல் இங்குள்ள நாயக்கர் மக்களுக்கு தெரிந்து அந்த இளைஞர் மற்றும் பழங்குடி பெண்ணையும் கொன்று விட்டதாகவும் ,அப்பழங்குடி பெண் கொடுத்த சாபத்தால் நாயக்கர் மக்கள் பலர் இறந்ததாகவும் , இதனை போக்க அவரை வழிபட்டும் , இவ்வூருக்கு காளப்ப நாயக்கர்  பட்டி என்று இவருடைய பெயரிலேயே ஊர் அமைந்து விட்டது என்று கூறுகிறார்கள் .


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,282 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கள்ளப்பநாயக்கன்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 72%,  பெண்களின் கல்வியறிவு 53% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கள்ளப்பநாயக்கன்பட்டி மக்கள் தொகையில் 8%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.இவ்வூரில் பெருன்பான்மையாக [[நாயக்கர்]] இனத்தவர்கள் வாழுகிறார்கள் . அதற்கு அடுத்த படியாக அருந்ததியர் மக்களும் ,ஒட்டர் ,தெலுங்கு செட்டியார் , உடையார் , வன்னியர் , பள்ளர் , கவுண்டர் போன்ற அனைத்து சமுதாயமும் வாழ்கிறார்கள் .
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,282 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கள்ளப்பநாயக்கன்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 72%,  பெண்களின் கல்வியறிவு 53% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கள்ளப்பநாயக்கன்பட்டி மக்கள் தொகையில் 8%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
 


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/124758" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி