நாமகிரிப்பேட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>AswnBot
சி (தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்; Removing deprecated parameter accessyear)
imported>Selvasivagurunathan m
சிNo edit summary
 
வரிசை 21: வரிசை 21:
புகழ்பெற்ற நாதஸ்வர கலைஞர் [[நாமகிரிப்பேட்டை  கிருஷ்ணன்]] இவ்வூரில் பிறந்தவர்.  

அப்பளம் தயாரித்தல், சேகோ பேக்டரிகள், பல விளைபொருட்கள், விவசாயம், கார்மெண்ட்ஸ், கோழிப்பண்ணைகள் என பல தொழில்கள் நடைபெறும் ஊர் ஆகும். நாமகிரி அம்மன் என்ற பெண் தெய்வத்தின் பெயரால் காரணப்பெயர் கொண்டு நாமகிரிப்பேட்டை என்ற பெயரை பெற்றது. இங்கு [[கோரையாறு]] ஆறு ஓடுகிறது.  ஆஞ்சநேயர் திருக்கோவில் அருகாமையில் உள்ளது. மேலும் பசிரிமலை, நாமகிரிமலை, சங்கராண்டி கரடு, கலிய பெருமாள் கரடு மற்றும் இருளங்கள் கரடு போன்ற சிறு சிறு மலைகள் இப்பேரூராட்சிப் பகுதியில் காணப்படுகின்றன.

==அமைவிடம்==  
==அமைவிடம்==  
வரிசை 27: வரிசை 27:

==பேரூராட்சியின் அமைப்பு==                 
==பேரூராட்சியின் அமைப்பு==                 
17.86 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற  உறுப்பினர்களையும்,       54 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[சேந்தமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.  

<ref>[http://www.townpanchayat.in/namagiripettai நாமகிரிப்பேட்டை பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி     5,875 வீடுகளும், 21,250 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803490-namagiripettai-tamil-nadu.html Namagiripettai  Population Census 2011]</ref>

== புவியியல் ==
== புவியியல் ==
வரிசை 41: வரிசை 42:

[[பகுப்பு:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]

{{TamilNadu-geo-stub}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/124669" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி