நாமகிரிப்பேட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>AntanO சி (துப்புரவு) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி No edit summary |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
மாநிலம் = தமிழ்நாடு | | மாநிலம் = தமிழ்நாடு | | ||
மாவட்டம் = [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] | | மாவட்டம் = [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] | | ||
வட்டம் = [[இராசிபுரம் வட்டம்|இராசிபுரம்]]| | |||
தலைவர் பதவிப்பெயர் = | | தலைவர் பதவிப்பெயர் = | | ||
தலைவர் பெயர் = | | தலைவர் பெயர் = | | ||
உயரம் = 273| | உயரம் = 273| | ||
கணக்கெடுப்பு வருடம் = | கணக்கெடுப்பு வருடம் = 2011 | | ||
மக்கள் தொகை = 21, | மக்கள் தொகை =21,250 | | ||
மக்களடர்த்தி = | | மக்களடர்த்தி = | | ||
பரப்பளவு = | பரப்பளவு = 17.86 | | ||
தொலைபேசி குறியீட்டு எண் = | | தொலைபேசி குறியீட்டு எண் = | | ||
அஞ்சல் குறியீட்டு எண் = | | அஞ்சல் குறியீட்டு எண் = | | ||
வாகன பதிவு எண் வீச்சு = | | வாகன பதிவு எண் வீச்சு = | | ||
பின்குறிப்புகள் = | | பின்குறிப்புகள் = 21,250| | ||
}} | }} | ||
'''நாமகிரிப்பேட்டை''' (''Namagiripettai''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | '''நாமகிரிப்பேட்டை''' ('''Namagiripettai'''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் [[இராசிபுரம் வட்டம்|இராசிபுரம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். நாமகிரிப்பேட்டை [[கொல்லிமலை]] அடிவாரத்தில் உள்ளது. இவ்வூரில் [[நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்|நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] உள்ளது. | ||
புகழ்பெற்ற நாதஸ்வர கலைஞர் [[நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்]] இவ்வூரில் பிறந்தவர். | |||
அப்பளம் தயாரித்தல், சேகோ பேக்டரிகள், பல விளைபொருட்கள், விவசாயம், கார்மெண்ட்ஸ், கோழிப்பண்ணைகள் என பல தொழில்கள் நடைபெறும் ஊர் ஆகும். நாமகிரி அம்மன் என்ற பெண் தெய்வத்தின் பெயரால் காரணப்பெயர் கொண்டு நாமகிரிப்பேட்டை என்ற பெயரை பெற்றது. இங்கு [[கோரையாறு]] ஆறு ஓடுகிறது. ஆஞ்சநேயர் திருக்கோவில் அருகாமையில் உள்ளது. மேலும் பசிரிமலை, நாமகிரிமலை, சங்கராண்டி கரடு, கலிய பெருமாள் கரடு மற்றும் இருளங்கள் கரடு போன்ற சிறு சிறு மலைகள் இப்பேரூராட்சிப் பகுதியில் காணப்படுகின்றன. | |||
==அமைவிடம்== | |||
நாமகிரிப்பேட்டை பேரூராட்சி நாமக்கல்லிருந்து 40 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 46 கிமீ தொலைவில் உள்ள [[இராபுரம்|இராசிபுரத்தில்]] உள்ளது. | |||
==பேரூராட்சியின் அமைப்பு== | |||
17.86 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 54 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[சேந்தமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. | |||
<ref>[http://www.townpanchayat.in/namagiripettai நாமகிரிப்பேட்டை பேரூராட்சியின் இணையதளம்]</ref> | |||
==மக்கள் தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 5,875 வீடுகளும், 21,250 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803490-namagiripettai-tamil-nadu.html Namagiripettai Population Census 2011]</ref> | |||
== புவியியல் == | == புவியியல் == | ||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.47|N|78.27|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Namagiripettai.html | title = Namagiripettai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 273 [[மீட்டர்]] (895 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. | இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.47|N|78.27|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Namagiripettai.html | title = Namagiripettai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 273 [[மீட்டர்]] (895 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. | ||
== ஆதாரங்கள் == | == ஆதாரங்கள் == | ||
<references /> | <references /> | ||
{{ நாமக்கல் மாவட்டம்}} | {{நாமக்கல் மாவட்டம்}} | ||
[[பகுப்பு:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | [[பகுப்பு:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | ||
{{TamilNadu-geo-stub}} | {{TamilNadu-geo-stub}} |