பொத்தனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Hibayathullah No edit summary |
imported>Sengai Podhuvan No edit summary |
||
வரிசை 23: | வரிசை 23: | ||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== | ||
<references/> | <references/> | ||
== வரலாற்றுப் பழமை == | |||
* சங்க காலப் புலவர் ''குன்றூர் கிழார் மகனார்'' என்பவர் இவ்வூரைப் ''போந்தை'' என்று குறிப்பிடுகிறார். இவ்வூரின் நெல்வளத்தையும், செல்வ வளத்தையும் பாடல் பெரிதுபடுத்திப் பேசுகிறது. இவ்வூரில் சங்க காலத்தில் வாழ்ந்த பெருமகன் ''நெடுவேள் ஆதன்.'' இவ்வூரில் ''ஓரெயில்'' என்று போற்றப்பட்ட கோட்டையில் இந்த ஆதன் வாழ்ந்துவந்தான். வேம்பு, ஆர், போந்தை மாலை சூடிய மூவேந்தர் ஆயினும் இவனைப் பணிந்து பெண் கேட்க வேண்டுமாம். இன்றேல் பெண் தரமாட்டானாம். | |||
===== அடிப்படைச் சான்று ===== | |||
* புறநானூறு 338 | |||
{{TamilNadu-geo-stub}} | {{TamilNadu-geo-stub}} | ||
{{ நாமக்கல் மாவட்டம்}} | {{ நாமக்கல் மாவட்டம்}} |