சலங்கப்பாளையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Addbot
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
 
வரிசை 5: வரிசை 5:
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]]  
|மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]]  
|வட்டம் =  [[பவானி வட்டம்|பவானி]]
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பெயர் =  
|தலைவர் பெயர் =  
வரிசை 15: வரிசை 16:
|அஞ்சல் குறியீட்டு எண் =  
|அஞ்சல் குறியீட்டு எண் =  
|வாகன பதிவு எண் வீச்சு =  
|வாகன பதிவு எண் வீச்சு =  
|பின்குறிப்புகள் =  
|இணையதளம் = www.townpanchayat.in/salangapalayam
|}}
|}}
'''சலங்கப்பாளையம்''' ([[ஆங்கிலம்]]:Salangapalayam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''சலங்கப்பாளையம்''' ([[ஆங்கிலம்]]:'''Salangapalayam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[பவானி வட்டம்|பவானி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


==மக்கள் வகைப்பாடு==
நெல், கரும்பு, மஞ்சள், வாழை போன்ற பயிர்கள் இப்பகுதியில் விளைவிக்கப்படுகிறது. மற்றும் மேலும்  கால்மிதியடிகள் அதிகளவில் உற்பத்தியாகி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,456 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சலங்கப்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 54% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 65%,  பெண்களின் கல்வியறிவு 43% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. சலங்கப்பாளையம் மக்கள் தொகையில் 9%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==அமைவிடம்==  
சலங்கபாளயம் பேரூராட்சியிலிருந்து [[ஈரோடு]] 22 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கே [[பவானி]] 14 கிமீ; மேற்கே [[கோபிச்செட்டிப்பாளையம்]] 13 கிமீ; வடக்கில் [[அந்தியூர்]] 30 கிமீ; தெற்கில் [[பெருந்துறை]] 18 கிமீ தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==           
24.24 சகிமீ பரப்பும்,  15 பேரூராட்சி மன்ற  உறுப்பினர்களையும்,      112 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பவானி  (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/salangapalayam சலங்கபாளையம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி 4,668    வீடுகளும், 15,609 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>[https://www.census2011.co.in/data/town/803518-salangapalayam-tamil-nadu.html Salangapalayam Population Census 2011]</ref>


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
வரிசை 28: வரிசை 36:


[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
{{TamilNadu-geo-stub}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/124346" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி